← Back

Yettaiyya Naan Eduthu Song Lyrics

Singer : Gangai Amaran Music by : Ilayaraja Male : Yettaiyaa naan Eduthu paada poren Nalla paattaiyaa Chorus : Yettaiyaa naan Eduthu paada poren Nalla paattaiyaa Male : Adhu ezhaigala yeippavarkkum Yemaathi pozhaippavarkkum Kozhai manam kondavarkkum Vaettaiyaa vaettaiyaa Chorus : Yettaiyaa naan Eduthu paada poren Nalla paattaiyaa Male : Yettaiyaa naan Eduthu paada poren Nalla paattaiyaa Male : Engala pol janangal ellaam Yedho oru nerathula Inga varum neram mattum Kaidhinga thaan Aanaa ongala pol ullavanga Raathiriyum pagalulaiyum Eppavumae government kaidhinga thaan Male : Naanga adimainga thaan Aanaalum sudhandhiramaa thirivom Aanaa aiyaa onga nelamai enna Ongalukkae theriyum Chorus : Yettaiyaa naan Eduthu paada poren Nalla paattaiyaa Male : Adhu ezhaigala yeippavarkkum Yemaathi pozhaippavarkkum Kozhai manam kondavarkkum Vaettaiyaa vaettaiyaa Chorus : Yettaiyaa naan Eduthu paada poren Nalla paattaiyaa Male : Yettaiyaa naan Eduthu paada poren Nalla paattaiyaa
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏட்டையா நான் எடுத்துப் பாடப் போறேன் நல்ல பாட்டையா….. குழு : ஏட்டையா நான் எடுத்துப் பாடப் போறேன் நல்ல பாட்டையா….. ஆண் : அது ஏழைகள ஏய்ப்பவர்க்கும் ஏமாத்திப் பொழைப்பவர்க்கும் ஆண் : ஆமாம் ஆண் : கோழை மனம் கொண்டவர்க்கும் வேட்டையா வேட்டையா… குழு : ஏட்டையா நான் எடுத்துப் பாடப் போறேன் நல்ல பாட்டையா….. ஆண் : ஏட்டையா நான் எடுத்துப் பாடப் போறேன் நல்ல பாட்டையா….. ஆண் : எங்களைப் போல் ஜனங்களெல்லாம் ஏதோ ஒரு நேரத்துல இங்க வரும் நேரம் மட்டும் கைதிங்கதான் ஆண் : ஆனா ஒங்களைப்போல் உள்ளவங்க ராத்திரியும் பகலுலயும் எப்பவுமே கவருமெண்டு கைதிங்கதான் நாங்க அடிமைங்கதான் ஆண் : ஆனாலும் சுதந்திரமா திரிவோம் ஆனா அய்யா ஒங்க நெலமை என்ன ஒங்களுக்கே தெரியும் குழு : ஏட்டையா நான் எடுத்துப் பாடப் போறேன் நல்ல பாட்டையா….. ஆண் : அது ஏழைகள ஏய்ப்பவர்க்கும் ஏமாத்திப் பொழைப்பவர்க்கும் கோழை மனம் கொண்டவர்க்கும் வேட்டையா வேட்டையா… குழு : ஏட்டையா நான் எடுத்துப் பாடப் போறேன் நல்ல பாட்டையா…..