← Back

Maappillai Song Lyrics

Singers : Seerkazhi Govindarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male : Maappillai maappillai Maappillai maappillai varaaru Female : Thoppukkaranam noothi ettu Podavumae poraaru Male : Aei… maappillai maappillai Maappillai maappillai varaaru Female : Thoppukkaranam noothi ettu Podavumae poraaru Both : Aei… maappillai maappillai Maappillai maappillai varaaru Male : Maalai podavae jaaliyaagavae Female : Aalai thaediyae aadi paadiyae Male : Maalai podavae jaaliyaagavae Female : Aalai thaediyae aadi paadiyae Male : O…ho…o…ho… Female : Mm…mm…mm… Male : Maappillai maappillai Maappillai maappillai varaaru Female : Thoppukkaranam noothi ettu Podavumae poraaru Both : Maappillai maappillai Maappillai maappillai varaaru Male : Ha…ha…aa..haa… Male : Aandhaiyai pola Ivar muzhippadhai paaru Aan pillai singam ivar maadhiri yaaru Female : Pengalai kandaal Pithaagi nirpaaru Pinnaalae sendru ivar pal ilippaaru Male : Aasai irukkudhu Athai magal meedhilae Aasai irukkudhu athai magal meedhilae Female : Aanaal kannaadi munnaal Thannai ivar paarkkalae Aa…aanaal kannaadi munnaal Thannai ivar paarkkalae Male : O…ho…o…ho… Female : Mm…mm…mm… Male : Maappillai maappillai Maappillai maappillai varaaru Female : Thoppukkaranam noothi ettu Podavumae poraaru Both : Maappillai maappillai Maappillai maappillai varaaru Male : Ha….aa..aa…haa…. Male : Kottaanai pola ivar kooviduvaaru Kummaalam pottu ivar thaaviduvaaru Female : Saappaattai kandaal Ivar yaanaiyaavaaru Thaayaarin munnae ivar poonaiyaavaaru Male : Pattikkaattilae mittaa ulla mainaru Pattikkaattilae mittaa ulla mainar…ru… Female : Paaru mael maadi ullae Angae verum saibaru Aa…paaru mael maadi ullae Angae verum saibaru Male : O…ho…o…ho… Female : Mm…mm…mm… Both : Maappillai maappillai Maappillai maappillai varaaru Thoppukkaranam noothi ettu Podavumae poraaru Maappillai maappillai Maappillai maappillai varaaru
பாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு பெண் : தோப்புக்கரணம் நூத்தியெட்டு போடவுமே போறாரு ஆண் : ஏய்…..மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு பெண் : தோப்புக்கரணம் நூத்தியெட்டு போடவுமே போறாரு….. இருவர் : ஏய்…..மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு ஆண் : மாலை போடவே ஜாலியாகவே பெண் : ஆளைத் தேடியே ஆடிபாடியே ஆண் : மாலை போடவே ஜாலியாகவே பெண் : ஆளைத் தேடியே ஆடிபாடியே ஆண் : ஒ…..ஹோ……ஒ……ஹோ….. பெண் : ம்ம்……ம்ம்…..ம்ம்…… ஆண் : மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு பெண் : தோப்புக்கரணம் நூத்தியெட்டு போடவுமே போறாரு இருவர் : மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு ஆண் : ஹ……ஹ…..ஆ……ஹா…… ஆண் : ஆந்தையைப் போல இவர் முழிப்பதைப் பாரு ஆண்பிள்ளை சிங்கம் இவர் மாதிரி யாரு பெண் : பெண்களைக் கண்டால் பித்தாகி நிற்பாரு பின்னாலே சென்று இவர் பல் இளிப்பாரு ஆண் : ஆசை இருக்குது அத்தைமகள் மீதிலே ஆசை இருக்குது அத்தைமகள் மீதிலே பெண் : ஆனால் கண்ணாடி முன்னாலே தன்னை இவர் பார்க்கலே ஆ……ஆனால் கண்ணாடி முன்னாலே தன்னை இவர் பார்க்கலே ஆண் : ஒ……ஹோ…..ஒ….ஹோ….. பெண் : ம்ம்……ம்ம்…..ம்ம்…… ஆண் : மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு பெண் : தோப்புக்கரணம் நூத்தியெட்டு போடவுமே போறாரு இருவர் : மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு ஆண் : ஹ……ஹ…..ஆ……ஹா…… ஆண் : கோட்டானைப் போல் இவர் கூவிடுவாரு கும்மாளம் போட்டு இவர் தாவிடுவாரு பெண் : சாப்பாட்டைக் கண்டால் இவர் யானையாவாரு தாயாரின் முன்னே இவர் பூனையாவாரு ஆண் : பட்டிக்காட்டிலே மிட்டா உள்ள மைனரு பட்டிக்காட்டிலே மிட்டா உள்ள மைனரு பெண் : பாரு மேல் மாடி உள்ளே அங்கே வெறும் சைபரு….. ஆ……பாரு மேல் மாடி உள்ளே அங்கே வெறும் சைபரு….. ஆண் : ஒ……ஹோ…..ஒ….ஹோ….. பெண் : ம்ம்……ம்ம்…..ம்ம்…… இருவர் : மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு தோப்புக்கரணம் நூத்தியெட்டு போடவுமே போறாரு மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு