← Back

Poojai Nera Poongatru Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Shankar Ganesh Lyrics by : Muthulingam Female : Poojai nera poongaattru Pudhiya raagam paadaatho Kadhal konda nenjangal Oonjal ingu aadaatho… Aa….aa….aa….aah…aa…. Male : Poojai nera poongaattru Pudhiya raagam paadaatho Kadhal konda nenjangal Oonjal ingu aadaatho… Aa….aa….aa….aah…aa…. Female : Poojai nera poongaattru Pudhiya raagam paadaatho Chorus : Jaa jaa jaa jajaa jaa Jaa jaa jaa jajaa jaa Male : Minnal polavae unnaasai Nenjil minnuthae Femlae : Aa….aa….aa….aah…aa…. Unnai kaanavae En ullam dhinamum ennuthae Male : Ilamai pongidum thirunaalae Inimai saernthidum pudhunaalae Female : Unathu isaiyilae enathu idhayamae Siragai viriththu dhinam dhinam parakkirathae Male : Poojai nera poongaattru Pudhiya raagam paadaatho Chorus : Jaa jajaa jaja jaachja jaachjajaa Jaa jajaa jaja jaachja jaachjajaa Jajaj jaa jajaj jaa jajaj jaa Jajaj jaa jajaj ja jaachjajaa Female : Ennil thoondum Un kuzhalosai manathai mayakkuthae Male : Aa….aa….aa….aah…aa…. Vellam polavae Santhosam perugi oduthae Female : Uravai thanthavan neethaanae Urimaiyullaval naanthaanae Male : Kizhakku dhisaiyilae Udhikkum kadhiravan pol Enakkum unakkum idhu mudhal udhayam Female : Poojai nera poongaattru Pudhiya raagam paadaatho Male : Kadhal konda nenjangal Oonjal ingu aadaatho… Female : Aa….aa….aa….aah…aa…. Both : Poojai nera poongaattru Pudhiya raagam paadaatho….ooo…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : பூஜை நேர பூங்காற்று புதிய ராகம் பாடாதோ காதல் கொண்ட நெஞ்சங்கள் ஊஞ்சல் இங்கு ஆடாதோ…… ஆ…..ஆ….ஆ….ஆஹ்…ஆ…. ஆண் : பூஜை நேர பூங்காற்று புதிய ராகம் பாடாதோ காதல் கொண்ட நெஞ்சங்கள் ஊஞ்சல் இங்கு ஆடாதோ….. ஆ…..ஆ….ஆ….ஆஹ்…ஆ…. பெண் : பூஜை நேர பூங்காற்று புதிய ராகம் பாடாதோ….. குழு : ஜா ஜா ஜா ஜஜா ஜா ஜா ஜா ஜா ஜஜா ஜா ஆண் : மின்னல் போலவே உன்னாசை நெஞ்சில் மின்னுதே…. பெண் : ஆ…..ஆ….ஆ….ஆஹ்…ஆ…. உன்னைக் காணவே என் உள்ளம் தினமும் எண்ணுதே ஆண் : இளமை பொங்கிடும் திருநாளே இனிமை சேர்ந்திடும் புதுநாளே பெண் : உனது இசையிலே எனது இதயமே சிறகை விரித்து தினம் தினம் பறக்கிறதே ஆண் : பூஜை நேர பூங்காற்று புதிய ராகம் பாடாதோ குழு : ஜா ஜஜா ஜஜ ஜாச்ஜ ஜாச்ஜஜா ஜா ஜஜா ஜஜ ஜாச்ஜ ஜாச்ஜஜா ஜஜஜ் ஜா ஜஜஜ் ஜா ஜஜஜ் ஜா ஜஜஜ் ஜா ஜஜஜ் ஜ ஜாச்ஜஜா பெண் : என்னில் தூண்டும் உன் குழலோசை மனதை மயக்குதே…. ஆண் : ஆ…..ஆ….ஆ….ஆஹ்…ஆ…. வெள்ளம் போலவே சந்தோசம் பெருகி ஓடுதே பெண் : உறவை தந்தவன் நீதானே உரிமையுள்ளவள் நான்தானே ஆண் : கிழக்கு திசையிலே உதிக்கும் கதிரவன் போல் எனக்கும் உனக்கும் இது முதல் உதயம் பெண் : பூஜை நேர பூங்காற்று புதிய ராகம் பாடாதோ ஆண் : காதல் கொண்ட நெஞ்சங்கள் ஊஞ்சல் இங்கு ஆடாதோ…. பெண் : ஆ…..ஆ….ஆ….ஆஹ்…ஆ…. இருவர் : பூஜை நேர பூங்காற்று புதிய ராகம் பாடாதோ…….ஓஓ…..