← Back

Ellorum Sollu Pattu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Hmm..mmm…mmm Hmmm…mmm…mmmm Ellorum sollum pattu Solvenae unnai parthu Male : Medaiyae.. vaiyagam oru medaiyae Veshamae… angellam verum veshamae Mothathil vanthu koodum pin odum Naam koothadum koottamae… Male : Ellorum sollum pattu Solvenae unnai parthu Male : Naayagan mel irunthu Noolinai aatugindran Naam ellam bommai endru Naadagam kaatugindran Male : Kaaviyam pol oru Kaadhalai theettuvan Kaaranam yethum indri Kaatchiyai maatruvan Male : Rayil snehamaai Puyal aditha megamai Kalainthu vanthu koodum pin odum Naam koothadum kootamae… Male : Ellorum sollum pattu Solvenae unnai parthu Male : Kovalan paadhaithannil Madhavi vandha thundu Madhavi illai endral Kannagi yethu indru Male : Maanidan jaathagam Iraivanin kaiyilae Mayakkangal nervathillai Thelinthavar nenjilae Male : Ethu koodumo ethu vilagi odumo Mothathil vanthu koodum pin odum Naam koothadum koottamae… Male : Ellorum sollum pattu Solvenae unnai parthu Male : Medaiyae.. vaiyagam oru medaiyae Veshamae… angellam verum veshamae Mothathil vanthu koodum pin odum Naam koothadum koottamae… Male : Hmm…mmm…mmm Hmmm…mmm…mmmm….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ம்ம்ம்…ம்ம்ம்……ம்ம்ம்ம்.. ம்ம்ம்…ம்ம்ம்……ம்ம்ம்ம்.. எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து ஆண் : மேடையே … வையகம் ஒரு மேடையே வேஷமே… அங்கெல்லாம் வெறும் வேஷமே மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே ஆண் : எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து ஆண் : நாயகன் மேலிரிந்து நூலினை ஆட்டுகின்றான் நாமெலாம் பொம்மை என்று நாடகம் காட்டுகின்றான் ஆண் : காவியம் போலொரு காதலை தீட்டுவான் காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான் ஆண் : ரயில் சிநேகமாய் புயல் அடித்த மேகமாய் கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே ஆண் : எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து ஆண் : கோவலன் பாதை தன்னில் மாதவி வந்ததுண்டு மாதவி இல்லை என்றால் கண்ணகி எது இன்று ஆண் : மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே ஆண் : எது கூடுமோ எது விலகி ஓடுமோ மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே…. ஆண் : மேடையே … வையகம் ஒரு மேடையே வேஷமே… அங்கெல்லாம் வெறும் வேஷமே மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே ஆண் : ம்ம்ம்…ம்ம்ம்……ம்ம்ம்ம்.. ம்ம்ம்…ம்ம்ம்……ம்ம்ம்ம்..