← Back

Vaa Vaa En Thalaiva Song Lyrics

Singers : Unnikrishnan and Harini Music by : Deva Chorus : ………………………………….. Female : Vaa vaa en thalaiva Vandhuvidu en thalaiva Vaa vaa en thalaiva Thalaianaiyai pangidavaa Female : Malligayin madalukullae Marmakadhaidhaan irukku Marmakadhai padipadharkku Iruttukullum vazhi irukku Male : Poovae un kadhavugal ellaam Poottithaan kidakku Pathu viral saavi ellaam En vasam irukku Female : Vaa vaa en thalaiva Vandhuvidu en thalaiva Male : Nenjil oru thuli idamillaya Neeyae vazhangida manamillaya Verukkum mannukkum idaiveliya Urimai ennakillaiyaa …. Female : Kaaigitha bhoomi naanillaiya Tharugira megam neeillaiya Bhoomiyin marmangal nanaithidaiyaa Pookkal malarthidaiyaa Male : Azhagin motham naan anaikka Aayiram kaigal vendumadi thalaivi Female : Suriya thaagam theerum vazhi Sundara baanam alli kudi thalaivaa Male : Koodalilae pennin kangal Moodiyae kidakku Female : Kodugalai thaandum seigai Sammadham adharkku Chorus : ……………………………….. Female : Kaatril oligal midhakkum varai Kadalil oru thuli irukkumvarai Kaalathin kadainodi karaiyumvarai Kanna kalandhirupom Male : Sutrum ulagam nirkum varai Suriya kumuzhi udaiyum varai Vaanam vayadhaagi udhirum varai Kannae innaindhiruppom Female : Udhadugal kondu vetkam thudaithu Uyirae ennai vazhi nadathu thalaivaa Male : Edhil edhil sugam endru arivuruthu Adhi adhil kondu ennai nilai niruthu thalaivi Female : Kattil meedhu vilakkin kangal Moodudhal edharkku Male : Ilvazhakil saatchi illai Endru seivadharkku Female : Vaa vaa en thalaiva Vandhuvidu en thalaiva Vaa vaa en thalaiva Thalaianaiyai pangidavaa Male : Malligayin madalukullae Marmakadhaidhaan irukku Marmakadhai padipadharkku Iruttukullum vazhi irrukku Chorus : Mmm…mmm…mmm…mm… Mmm…mmm…mmm…mm… Mmm…mmm…mmm…mm… Mmm…mmm…mmm…mm…
பாடகி : ஹரிணி பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : தேவா குழு : ……………….. பெண் : வா வா என் தலைவா வந்துவிடு என் தலைவா வா வா என் தலைவா தலையணையை பங்கிடவா பெண் : மல்லிகையின் மடலுக்குள்ளே மர்ம கதைதான் இருக்கு மர்மக்கதை படிப்பதற்கு இருட்டுக்குள்ளும் வழி இருக்கு ஆண் : பூவே உன் கதவுகள் எல்லாம் பூட்டிதான் கிடக்கு பத்து விரல் சாவி எல்லாம் என் வசம் இருக்கு பெண் : வா வா என் தலைவா வந்துவிடு என் தலைவா ஆண் : நெஞ்சில் ஒரு துளி இடமில்லையா நீயே வழங்கிட மனமில்லையா வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா உரிமை எனக்கில்லையா பெண் : காகித பூமி நான் இல்லையா தருகிற மேகம் நீ இல்லையா பூமியின் மர்மங்கள் நனைத்திடையா பூக்கள் மலர்திடையா ஆண் : அழகின் மொத்தம் நான் அணைக்க ஆயிரம் கைகள் வேண்டுமடி தலைவி பெண் : சூரிய தாகம் தீரும் வழி சுந்தர பானம் அள்ளி குடி தலைவா ஆண் : கூடலிலே பெண்ணின் கண்கள் மூடியே கிடக்கு பெண் : கோடுகளை தாண்டும் செய்கை சம்மதம் அதற்கு குழு : ………………….. பெண் : காற்றில் ஒலிகள் மிதக்கும் வரை கடலில் ஒரு துளி இருக்கும் வரை காலத்தின் கடை நொடி கரையும் வரை கண்ணா கலந்திருப்போம் ஆண் : சுற்றும் உலகம் நிற்கும் வரை சூரிய குமுழி உடையும் வரை வானம் வயதாகி உதிரும் வரை கண்ணே இணைந்திருப்போம் பெண் : உதடுகள் கொண்டு வெட்கம் துடைத்து உயிரே என்னை வழி நடத்து தலைவா ஆண் : எதில் எதில் சுகம் என்று அறிவுறுத்து அதில் அதில் கொண்டு என்னை நிலைநிறுத்து தலைவி பெண் : கட்டில் மீது விளக்கின் கண்கள் மூடுதல் எதற்கு ஆண் : இல்வழக்கில் சாட்சி இல்லை என்று செய்வதற்கு பெண் : வா வா என் தலைவா வந்துவிடு என் தலைவா வா வா என் தலைவா தலையணையை பங்கிடவா ஆண் : மல்லிகையின் மடலுக்குள்ளே மர்ம கதைதான் இருக்கு மர்மக்கதை படிப்பதற்கு இருட்டுக்குள்ளும் வழி இருக்கு குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்