← Back

Poonthendral Pogum Pathai Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Poonthendral… Aahahaa… Aahahaa… aahahaa… Female : Poonthendral pogum paadhai Pogalaam Paadal ketkalaam Vilaiyaadi paarkkalaam Poonthendral pogum paadhai pogalaam Paadal ketkalaam Vilaiyaadi paarkkalaam Female : Pani megam..mm Tharum geetham..mm.. Malar cholai…ee Tharum raagam..mm Naalum naalum aanandham Paadal ketkalaam vilaiyaadi paarkkalaam Poonthendral… Female : Siru siru malaigalil Vizhugindra aruvigal Isai yena olikkiradhu Adhu surangalai pirikkiradhu Sarigama surangalai pirikkiradhu Female : Sandhana marangalil Thazhuviya kaatrinil Ilaigalum asaigiradhu Adhu thaalatthil irukkiradhu Thaka dhimi thaalatthil irukkiradhu Female : Pachai malai engum indha Paadal kettu Panja varna pookkal kooda aadudhae Idhu iyarkkai annai seedhanam Adhu isaiyaai aanadhu Idhai yaarum inge ketkalaam Pudhu paadal paadalaam nisa nisa… pani pani… Nisa nisa pani pani mapanisa nipamari Female : Poonthendral pogum paadhai Pogalaam Paadal ketkalaam Vilaiyaadi paarkkalaam Female : Aa… aa… aa… aa… aa… Aa… aa… aa… Kani vitta marangalil ilam chittu kuruvigal Koodugal punaigiradhu oru kudumbamum Valargiradhu Pala pala sugangalum malargiradhu Iyarkkaiyin azhaginil ilamaiyum inimaiyum Inaivadhu or azhagu adhil inaindhadhu En manadhu Dhinam dhinam vilaindhadhu pudhu uravu Female : Vaanavillin jaalam kandaal Mogam koodum Ennam engum jaadai solli paadumae Ingu konjum inbam aayiram Manam polae aadalaam Dhinam sorgam ingu kaanalaam Pudhu paadal paadalaam nisa nisa… pani pani… Nisa nisa pani pani mapanisa nipamari Female : Poonthendral pogum paadhai Pogalaam Paadal ketkalaam Vilaiyaadi paarkkalaam Female : Pani megam..mm Tharum geetham..mm.. Malar cholai…ee Tharum raagam..mm Naalum naalum aanandham Paadal ketkalaam vilaiyaadi paarkkalaam Poonthendral…hae… ae… ae…
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூந்தென்றல்… ஆஹஹா……. ஆஹஹா… ஆஹஹா… பெண் : பூந்தென்றல் போகும் பாதை போகலாம் பாடல் கேட்கலாம் விளையாடிப் பார்க்கலாம் பூந்தென்றல் போகும் பாதை போகலாம் பாடல் கேட்கலாம் விளையாடிப் பார்க்கலாம் பெண் : பனி மேகம்….ம்ம்…. தரும் கீதம்…..ம்ம்….. மலர்ச் சோலை….ஈ….. தரும் ராகம்….ம்ம்….. நாளும் நாளும் ஆனந்தம் பாடல் கேட்கலாம் விளையாடிப் பார்க்கலாம் பூந்தென்றல்… பெண் : சிறு சிறு மலைகளில் விழுகின்ற அருவிகள் இசை என ஒலிக்கிறது அது சுரங்களை பிரிக்கிறது ஸரிகம சுரங்களை பிரிக்கிறது பெண் : சந்தன மரங்களில் தழுவிய காற்றினில் இலைகளும் அசைகிறது அது தாளத்தில் இருக்கிறது தகதிமி தாளத்தில் இருக்கிறது பெண் : பச்சை மலை எங்கும் இந்தப் பாடல் கேட்டு பஞ்ச வர்ணப் பூக்கள் கூட ஆடுதே இது இயற்கை அன்னை சீதனம் அது இசையாய் ஆனது இதை யாரும் இங்கு கேட்கலாம் புதுப் பாடல் பாடலாம் நிஸ நிஸ… பநி பநி… நிஸ நிஸ பநி பநி மபநிஸ நிபமரி பெண் : பூந்தென்றல் போகும் பாதை போகலாம் பாடல் கேட்கலாம் விளையாடிப் பார்க்கலாம் பெண் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… கனி விட்ட மரங்களில் இளஞ்சிட்டுக் குருவிகள் கூடுகள் புனைகிறது ஒரு குடும்பமும் வளர்கிறது பலப் பல சுகங்களும் மலர்கிறது இயற்கையின் அழகினில் இளமையும் இனிமையும் இணைவது ஓர் அழகு அதில் இணைந்தது என் மனது தினம் தினம் விளைந்தது புது உறவு பெண் : வானவில்லின் ஜாலம் கண்டால் மோகம் கூடும் எண்ணம் எங்கும் ஜாடை சொல்லிப் பாடுமே இங்கு கொஞ்சும் இன்பம் ஆயிரம் மனம் போலே ஆடலாம் தினம் சொர்க்கம் இங்கு காணலாம் புதுப் பாடல் பாடலாம் நிஸ நிஸ… பநி பநி… நிஸ நிஸ பநி பநி மபநிஸ நிபமரி பெண் : பூந்தென்றல் போகும் பாதை போகலாம் பாடல் கேட்கலாம் விளையாடிப் பார்க்கலாம் பெண் : பனி மேகம்….ம்ம்…. தரும் கீதம்…..ம்ம்….. மலர்ச் சோலை….ஈ….. தரும் ராகம்….ம்ம்….. நாளும் நாளும் ஆனந்தம் பாடல் கேட்கலாம் விளையாடிப் பார்க்கலாம் பூந்தென்றல்…ஹே… ஏ… ஏ…