← Back

Yaro Yevalo Song Lyrics

Singer : Ranjith Music by : D. Imman Male : Yaaro yevelo endru theriyavillai Thuliya kadala endru puriyavillai Yetho seithaal enna ariyavillai Naanum naana indru iillai illaiii.. Male : Yo Ye ye..ye… Ennai ennai seithaal… Male : Ennai enna seithaal Enna seithaal Yen ippadi aagi vitten.. Naan mella mella.. Kaadhal ennum Yen ippadi yeri vitten Male : Nagam naruka sendru Viralai narukki konden Mugam thudaikka vanthu Muthugu thudaithu konden Innum …ennai enna seivaiyoooo…. Male : Yaaro yevelo endru theriyavillai Thuliya kadala endru puriyavillai Yetho seithaal enna ariyavillai Naanum naana indru iillai illaiii.. Chorus : ………………………… Male : Minsaaram roja poo Theejwaalai kar megam Ellamae ondraana penn kanden Male : Vingnyaanam meignyaanam Melvaanam keelvaanam Ellamae ondraana kann kanden Male : Ahh..ahh.. Poo maram ohhh..ohh.. Thaen kulamo ooh ooh Sittrinbam ooh ooh Per inbam ohh ohh.. Male : Sathiyama sathiyama Nee penna illaiyaa Nichaiyamaa nichaiyamaa Nee inba thollaiyaa… Male : Yaaro yevelo endru theriyavillai Thuliya kadala endru puriyavillai Yetho seithaal enna ariyavillai Naanum naana indru iillai illaiii.. Chorus : …………………………… Male : Ye ye ye ye ennai enna seithaai Male : Asaiyatha malai seithu Malai engum silai seithu En munnae pennaagi vanthathoo.. Male : Thangathil thoon seithu Thoonukku thuni neithu Pennae un dhaegam than aanathoo Male : Ah ahh.. Un gangai ohhh…ohhh.. Mellinam ohhh…ohhh.. Azhagukku ohhh…ohhh.. Uyir chinnamooo.. Male : Ethanaiyoo ethanaiyoo Naan solla vanthathu Ithanai than ithanai than En kangal kandathu Male : Yaaro yevelo endru theriyavillai Thuliya kadala endru puriyavillai Yetho seithaal enna ariyavillai Naanum naana indru iillai illaiii.. Male : Ennai enna seithaai
பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை துளியா கடலா என்று புரியவில்லை ஏதோ செய்தால் என்ன அறியவில்லை நானும் நானா இன்று இல்லை இல்லை ஆண் : யோ யே யே யே என்னை என்ன செய்தாள் ஆண் : என்னை என்ன செய்தாள் என்ன செய்தாள் ஏன் இப்படி ஆகி விட்டேன் நான் மெல்ல மெல்ல காதல் என்னும் ஏன் இப்படி ஏறி விட்டேன் ஆண் : நகம் நறுக்க சென்று விரலை நறுக்கி கொண்டேன் முகம் துடைக்க வந்து முதுகு துடைத்து கொண்டேன் இன்னும் என்னை என்ன செய்வாயோ ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை துளியா கடலா என்று புரியவில்லை ஏதோ செய்தால் என்ன அறியவில்லை நானும் நானா இன்று இல்லை இல்லை குழு : ………………………… ஆண் : மின்சாரம் ரோஜா பூ தீஜ்வாலை கார் மேகம் எல்லாமே ஒன்றான பெண் கண்டேன் ஆண் : விஞ்ஞானம் மெய்ஞானம் மேல் வானம் கீழ் வானம் எல்லாமே ஒன்றான கண் கண்டேன் ஆண் : ஆ ஆ பூ மரம் ஓ ஓ தேன் குலமோ ஓ ஓ சிற்றின்பம் ஓ ஓ பேர் இன்பம் ஓ ஓ ஆண் : சத்தியமா சத்தியமா நீ பெண்ணா இல்லையா நிச்சயமா நிச்சயமா நீ இன்ப தொல்லையா ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை துளியா கடலா என்று புரியவில்லை ஏதோ செய்தால் என்ன அறியவில்லை நானும் நானா இன்று இல்லை இல்லை குழு : ………………………… ஆண் : யே யே யே யே என்னை என்ன செய்தாய் ஆண் : அசையாத மலை செய்து மலை எங்கும் சிலை செய்து என் முன்னே பெண்ணாகி வந்ததோ ஆண் : தங்கத்தில் தூண் செய்து தூணுக்கு துணி நெய்து பெண்ணே உன் தேகம் தான் ஆனதோ ஆண் : ஆ ஆ உன் கங்கை ஓ ஓ மெல்லினம் ஓ ஓ அழகுக்கு ஓ ஓ உயிர் சின்னமோ ஆண் : எத்தனையோ எத்தனையோ நான் சொல்ல வந்தது இத்தனை தான் இத்தனை தான் என் கண்கள் கண்டது ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை துளியா கடலா என்று புரியவில்லை ஏதோ செய்தால் என்ன அறியவில்லை நானும் நானா இன்று இல்லை இல்லை ஆண் : என்னை என்ன செய்தாய்