← Back

Andhi Mazhai Pozhikirathu Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : ……………………………………. Male : { Andhi mazhai pozhigiradhu Ovvoru thuliyilum un mugam therigiradhu } (2) Indhiran thottathu mundhiriyae Manmadha naatuku mandhiriyae Male : Andhi mazhai pozhigiradhu Ovvoru thuliyilum un mugam therigiradhu Male : Aaaa aaa aaaa aaaa aaaa aaaa aaaa ….. Female : Thenil vandu moozhgum bodhu Male : Aaaa aaaa aaaa aaaaa Female : Paavam endru vandhaal Maadhu nenjukul theeyai vaithu Mogam enbaai thanneeril moozhgi Kondae thaagam enbaai Male : Thanimaiyilae verumaiyilae Ethanai naaladi ilamaiyilae Ketana iravugal sutana kanavugal Female : Aaaaa aaaa Male : Imaigalum sumaiyadi ilamaiyilae Female : Aaaaa aaaa Male : Andhi mazhai pozhigiradhu Female : Ovvoru thuliyilum Un mugam therigiradhu Chorus : ……………………………… Male : Dhegam yaavum theeyin thaagam Aaaa aaaaaa aaaaaaaaaa aaaaaa Male : Dhaagam theera nee thaan megam Kannukul mullai vaithu yaar thaithadhu Thanneeril nirkum bodhae verkindradhu Female : Nenju poru konjam iru Thaavani visirigal veesugiren Manmadha ambugal Thaitha idangalil Male : Aaaaa aaa Female : Sandhanamaai unai poosugiren Female : Andhi mazhai pozhigiradhu Male : Ovvoru thuliyilum Un mugam therigiradhu Female : Aaa aaa Sipiyil thapiya nithilamae Ragasiya raathiri puthagamae Female : Andhi mazhai pozhigiradhu Ovvoru thuliyilum Un mugam therigiradhu
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ் .பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : …………………………………….. ஆண் : {அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது} (2) இந்திரன் தோட்டத்து முந்திரியே மன்மத நாட்டுக்கு மந்திரியே ஆண் : அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது ஆண் : ஆ……… ஆ……… ஆ……… ஆ……… பெண் : தேனில் வண்டு மூழ்கும்போது…. ஆண் : ஆ……… பெண் : தேனில் வண்டு மூழ்கும்போது பாவம் என்று வந்தாள் மாது நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய் தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய் ஆண் : தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே கெட்டன இரவுகள் .. சுட்டன கனவுகள் பெண் : ஆ…ஆ…. ஆண் : இமைகளும் சுமையடி இளமையிலே ஆண் : அந்தி மழை பொழிகிறது பெண் : ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது குழு : ………………………………………………. ஆண் : தேகம் யாவும் தீயின் தாகம் ஆ…ஆ…..ஆ….ஆ…… ஆண் : தேகம் யாவும் தீயின் தாகம் தாகம் தீர நீ தான் மேகம் கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது பெண் : நெஞ்சு பொறு கொஞ்சம் இரு தாவணி விசிறிகள் வீசுகிறேன் மன்மத அம்புகள் தைத்த இடங்களில் ஆண் : ஆ….ஆ…. பெண் : சந்தனமாய் எனை பூசுகிறேன் பெண் : அந்தி மழை பொழிகிறது ஆண் : ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது பெண் : ஆ….ஆ… சிப்பியில் தப்பிய நித்திலமே ரகசிய ராத்திரி புத்தகமே பெண் : அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது