← Back

Pesaathe Song Lyrics

Singer : T. M. soundararajan Music by : Ilayaraja Male : Pesaadhae vaayulla oomai nee Sondham enna bandham enna Sonnaal paavamae pesaadhae Male : Pesaadhae vaayulla oomai nee Sondham enna bandham enna Sonnaal paavamae pesaadhae pesaadhae… Male : Nee thandha vaazhkaikkum Naan thandha vaarthaikkum Ingae poraattamaa… aa…aa..aa…aa… Male : Nee thandha vaazhkaikkum Naan thandha vaarthaikkum Ingae poraattamaa… Male : Naan ingu dheepam unakkenna kobam Naan ingu dheepam unakkenna kobam Puyal endra kaatril yetri vaithaai Male : Pesaadhae vaayulla oomai nee Sondham enna bandham enna Sonnaal paavamae pesaadhae pesaadhae… Male : Kannukku imai ellaam Mullaagi varum podhu Kannai yaar kaappadhu… uuu..uu..uu.. Male : Kannukku imai ellaam Mullaagi varum podhu Kannai yaar kaappadhu… Male : Yen thangai endren Yen thambi sendraan Yen thangai endren Yen thambi sendraan Kanneeril ennai aatti vaithaan Male : Pesaadhae vaayulla oomai nee Sondham enna bandham enna Sonnaal paavamae pesaadhae pesaadhae…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பேசாதே வாயுள்ள ஊமை நீ சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே பேசாதே…….. ஆண் : பேசாதே வாயுள்ள ஊமை நீ சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே பேசாதே…….. பேசாதே…….. ஆண் : நீ தந்த வாழ்கைக்கும் நான் தந்த வார்த்தைக்கும் இங்கே போராட்டமா…. ஆண் : நீ தந்த வாழ்கைக்கும் நான் தந்த வார்த்தைக்கும் இங்கே போராட்டமா…. ஆண் : நான் இங்கு தீபம் உனக்கென்ன கோபம் நான் இங்கு தீபம் உனக்கென்ன கோபம் புயல் என்ற காற்றில் ஏற்றி வைத்தாய் ஆண் : பேசாதே வாயுள்ள ஊமை நீ சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே பேசாதே…. பேசாதே…. ஆண் : கண்ணுக்குள் இமையெல்லாம் முள்ளாகி வரும்போது கண்ணை யார் காப்பது…. ஆண் : கண்ணுக்குள் இமையெல்லாம் முள்ளாகி வரும்போது கண்ணை யார் காப்பது…. ஆண் : என் தங்கை என்றேன் என் தம்பி சென்றான் என் தங்கை என்றேன் என் தம்பி சென்றான் கண்ணீரில் என்னை ஆட்டி வைத்தான் ஆண் : பேசாதே வாயுள்ள ஊமை நீ சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே பேசாதே…. பேசாதே….