← Back

Seladum Vanna Odai Song Lyrics

Seladum Vanna Odai Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by S. Janaki and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Puratchi Dasan. Singer : S. Janaki Music by : B. Gopalam Lyrics by : Puratchi Dasan Female : …………… Female : Selaadum vanna odai Thanilaadum anna pedai Selaadum vanna odai Thanilaadum anna pedai Female : Senthamizh suvai pol Thaen palaach sulai pol Senthamizh suvai pol Thaen palaach sulai pol Female : Selaadum vanna odai Thanilaadum anna pedai Selaadum vanna odai Thanilaadum anna pedai Female : Manthi kilai thaavum Malar sinthum kaavum Manthi kilai thaavum Malar sinthum kaavum Female : Panjanai thidalil Pulli maangal nindru yaengum Panjanai thidalil Pulli maangal nindru yaengum Aa….aa…..aa….aa….aa…. Female : Inikkum thanai marakkum Inba aasai nenjil surakkum Inikkum thanai marakkum Inba aasai nenjil surakkum Female : Selaadum vanna odai Thanilaadum anna pedai Selaadum vanna odai Thanilaadum anna pedai Female : Thendral vanthu mevum Vandu malar thaavum Thendral vanthu mevum Vandu malar thaavum Female : Venn nilavoliyil Kulircholai yaavum thoongum Venn nilavoliyil Kulircholai yaavum thoongum Aaa….aaa….aa….aa…. Female : Inikkum thanai marakkum Inba aasai nenjil surakkum Inikkum thanai marakkum Inba aasai nenjil surakkum Female : Selaadum vanna odai Thanilaadum anna pedai Selaadum vanna odai Thanilaadum anna pedai
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : பி. கோபாலம் பாடலாசிரியர் : புரட்சிதாசன் பெண் : …………………. பெண் : சேலாடும் வண்ண ஓடை தனிலாடும் அன்னப் பேடை சேலாடும் வண்ண ஓடை தனிலாடும் அன்னப் பேடை பெண் : செந்தமிழ் சுவை போல் தேன் பலாச் சுளை போல் செந்தமிழ் சுவை போல் தேன் பலாச் சுளை போல் இளமை பொங்கும் கன்னிப்பருவம் பெண் : சேலாடும் வண்ண ஓடை தனிலாடும் அன்னப் பேடை சேலாடும் வண்ண ஓடை தனிலாடும் அன்னப் பேடை பெண் : மந்தி கிளை தாவும் மலர் சிந்தும் காவும் மந்தி கிளை தாவும் மலர் சிந்தும் காவும் பெண் : பஞ்சணை திடலில் புள்ளிமான்கள் நின்று ஏங்கும் பஞ்சணை திடலில் புள்ளிமான்கள் நின்று ஏங்கும் ஆஅ….ஆ….ஆ….ஆ….. பெண் : இனிக்கும் தனை மறக்கும் இன்ப ஆசை நெஞ்சில் சுரக்கும்… இனிக்கும் தனை மறக்கும் இன்ப ஆசை நெஞ்சில் சுரக்கும்… பெண் : சேலாடும் வண்ண ஓடை தனிலாடும் அன்னப் பேடை சேலாடும் வண்ண ஓடை தனிலாடும் அன்னப் பேடை பெண் : தென்றல் வந்து மேவும் வண்டு மலர் தாவும் தென்றல் வந்து மேவும் வண்டு மலர் தாவும் பெண் : வெண் நிலவொளியில் குளிர்சோலை யாவும் தூங்கும் வெண் நிலவொளியில் குளிர்சோலை யாவும் தூங்கும் ஆஅ….ஆஅ…..ஆ….ஆ….. பெண் : இனிக்கும் தனை மறக்கும் இன்ப ஆசை நெஞ்சில் சுரக்கும்… இனிக்கும் தனை மறக்கும் இன்ப ஆசை நெஞ்சில் சுரக்கும்… பெண் : சேலாடும் வண்ண ஓடை தனிலாடும் அன்னப் பேடை சேலாடும் வண்ண ஓடை தனிலாடும் அன்னப் பேடை