← Back

Maanada Kodi Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Aaaa…aaa..aaa…aaa Aaa…aaa…aaa…aaa…aaa…aaa.. Aaaa….aaa…aaa…aaa…aa… Female : Maanada kodi poovadum Oru solai Naanaada athil thaennodum Ilam maalai Thottathu pookkal ellaam Thedudhu ennai Female : Maanada kodi poovadum Oru solai Naanaada athil thaennodum Ilam maalai Female : Aaa….aaa…. Kaal salangai osai ittaal Kaatril oru paatu varum Kai valai thalangal Thandhan nannaa Thaanan nannaa Thandhan nannaa Thaanan nannaa Female : Ooo…thaenodum Vanna malai Neerodum velli alai Jaadai minna minna Aaadai pinna pinna ooo ooo Female : Maanada kodi poovadum Oru solai Naanaada athil thaennodum Ilam maalai Female : Aaaa…..aaa…. Vaanam ennum medayilae Vaanavillin oviyangal Megathin naatiyam Thandhan nannaa Thaanan nannaa Thandhan nannaa Thaanan nannaa Female : Ooo oo oorgolam vannakili Aalolam sollum mozhi Annam thulla thulla Vannam enna solla ooo Female : Maanada kodi poovadum Oru solai Naanaada athil thaennodum Ilam maalai Thottathu pookkal ellaam Thedudhu ennai Female : Maanada kodi poovadum Oru solai Naanaada athil thaennodum Ilam maalai
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ…ஆஆ….ஆஅ….ஆ… ஆஅ ….ஆஅ….ஆஅ….ஆஅ….. ஆஅ ….ஆஅ….ஆஅ….ஆஅ….. பெண் : மானாட கொடி பூவாடும் ஒரு சோலை நானாட அதில் தேனோடும் இளம் மாலை தோட்டத்து பூக்கள் எல்லாம் தேடுது என்னை பெண் : மானாட கொடி பூவாடும் ஒரு சோலை நானாட அதில் தேனோடும் இளம் மாலை பெண் : ஆஅ …காற்சலங்கை ஓசையிட்டால் காற்றில் ஒரு பாட்டு வரும் கைவளை தாளங்கள் தந்தனன்னா தானனன்னா.. தந்தனன்னா தானனன்னா பெண் : ஓ….தேனோடும் வண்ணமலை நீரோடும் வெள்ளி அலை….. ஜாடை மின்ன மின்ன ஆடை பின்ன பின்ன ஓ…. பெண் : மானாட கொடி பூவாடும் ஒரு சோலை நானாட அதில் தேனோடும் இளம் மாலை பெண் : ஆஅ …வானமென்னும் மேடையிலே வானவில்லின் ஓவியங்கள் மேகத்தின் நாட்டியம் தந்தனன்னா தானனன்னா.. தந்தனன்னா தானனன்னா பெண் : ஓ……..ஊர்கோலம் வண்ணக்கிளி ஆலோலம் சொல்லும் மொழி அன்னம் துள்ளத் துள்ள வண்ணம் என்ன சொல்ல ஓ பெண் : மானாட கொடி பூவாடும் ஒரு சோலை நானாட அதில் தேனோடும் இளம் மாலை தோட்டத்து பூக்கள் எல்லாம் தேடுது என்னை பெண் : மானாட கொடி பூவாடும் ஒரு சோலை நானாட அதில் தேனோடும் இளம் மாலை