← Back

Mogana Punnagai Oorvalame Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Vijayabhaskar Male : Mohana punnagai oorvalamae Manmadha leelaiyin naadagamae Mohana punnagai oorvalamae Manmadha leelaiyin naadagamae Male : Mohana punnagai oorvalamae Male : Kulir vidumkangal anbai Pozhigindra megam Malargalin vannam kondu Sirikindra dhaegam Male : Kulir vidumkangal anbai Pozhigindra megam Malargalin vannam kondu Sirikindra dhaegam Male : Pazhirvidum inbam yaavum Thannikindra ennam vendum Thazhuvadha angam thottu uravadavaa Male : Mohana punnagai oorvalamae Male : Inikindra kovvai chevvai Azhaikindra ragam Thudikindra kannam rendum Sollatum paadam Male : Inikindra kovvai chevvai Azhaikindra ragam Thudikindra kannam rendum Sollatum paadam Male : Mazhai mugil koondhal kanden Madhimugam thondra kanden Manadhilae manjam kanden uravadavaa Male : Mohana punnagai oorvalamae Male : Oru puram unnai kandaal Gopura kalasam Maru puram paarkumpodhu Menagai thotram Male : Oru puram unnai kandaal Gopura kalasam Maru puram paarkumpodhu Menagai thotram Male : Nadaiyinil annam kanden Siraiyinil minnal kanden Asaivinil thendral kanden uravadavaa Male : Mohana punnagai oorvalamae Manmadha leelaiyin naadagamae Mohana punnagai oorvalamae
பாடகர் : கே. ஜே . யேசுதாஸ் இசை அமைப்பாளர் : விஜயபாஸ்கர் ஆண் : மோகனப் புன்னகை ஊர்வலமே மன்மத லீலையின் நாடகமே மோகனப் புன்னகை ஊர்வலமே மன்மத லீலையின் நாடகமே ஆண் : மோகனப் புன்னகை ஊர்வலமே ஆண் : குளிர் விடும் கண்கள் அன்பை பொழிகின்ற மேகம் மலர்களின் வண்ணம் கொண்டு சிரிக்கின்ற தேகம் ஆண் : குளிர் விடும் கண்கள் அன்பை பொழிகின்ற மேகம் மலர்களின் வண்ணம் கொண்டு சிரிக்கின்ற தேகம் ஆண் : பளிர்விடும் இன்பம் யாவும் தனிகின்ற எண்ணம் வேண்டும் தழுவாத அங்கம் தொட்டு உறவாடவா ஆண் : மோகனப் புன்னகை ஊர்வலமே ஆண் : இனிக்கின்ற கொவ்வை செவ்வாய் அழைக்கின்ற இராகம் துடிக்கின்ற கன்னம் ரெண்டும் சொல்லட்டும் பாடம் ஆண் : இனிக்கின்ற கொவ்வை செவ்வாய் அழைக்கின்ற இராகம் துடிக்கின்ற கன்னம் ரெண்டும் சொல்லட்டும் பாடம் ஆண் : மழை முகில் கூந்தல் கண்டேன் மதி முகம் தோன்ற கண்டேன் மனதிலே மஞ்சம் கண்டேன் உறவாடவா ஆண் : மோகனப் புன்னகை ஊர்வலமே ஆண் : ஒரு புறம் உன்னைக் கண்டால் கோபுர கலசம் மறுப்புறம் பார்க்கும் போது மேனகை தோற்றம் ஆண் : ஒரு புறம் உன்னைக் கண்டால் கோபுர கலசம் மறுப்புறம் பார்க்கும் போது மேனகை தோற்றம் ஆண் : நடையினில் அன்னம் கண்டேன் இடையினில் மின்னல் கண்டேன் அசைவினில் தென்றல் கண்டேன் உறவாடவா ஆண் : மோகனப் புன்னகை ஊர்வலமே மன்மத லீலையின் நாடகமே மோகனப் புன்னகை ஊர்வலமே