← Back

Nee Naan Song Lyrics

Nee Naan Song Lyrics from Mr.Housekeeping – 2025 Film, Starring Hari Baskar, Losliya, Ilavarasu, Sha Ra, Rayan and others. This song was sung by Armaan Malik and Osho Venkat and the music composed by Osho Venkat. Lyrics works are penned by lyricist Ku Karthik. Singers : Armaan Malik and Osho Venkat Music Director : Osho Venkat Lyricist : Ku Karthik Humming : ……………… Male : Nee naan edhiril edhiro Nam dhisai irandum ondru seratho Nee naan mudhalum mudivo Nam kanavugalum nammai serkaatho Male : Nenjin orame valitha kaayame Theraamal neeladho Kaalam maatrida naanum maarida Kaadhal enai yerkaadho Male : Thavaru seidha tharunangal thedinen Thiruthikkolla pinne odinen Vilagi chellum megham aagiren Endhan oli needhaan vennilave Humming : Naantha nerunguna Ippo velaguren Ellam marakkura Sirichu nadikkira Nenjam norunguren Ulla thazhumburen Manasu thenguren Kadanthu paakkuren Male : Othaiyilae thaniya irunthaalum Ninaivugalil vanthu nuzhaiyuriye Iruvugalil olinthe irundhaalum Un ninaivu thodugirathe Male : Kaadhalatha potti bekkire Mella mella unna marakkura Kaalam ellam neeyum merattura Aanaalum unna verukaliye Humming : Naantha nerunguna Ippo velagura Ellam marakkura Sirichu nadikkira Nenjam norunguren Ulla thazhumburen Manasu thenguren Kadanthu paakkuren Humming : ……………………
பாடகர்கள் : அர்மான் மாலிக் மற்றும் ஓஷோ வெங்கட் இசை அமைப்பாளர் : ஓஷோ வெங்கட் பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் முனங்கல் : ……………. ஆண் : நீ நான் எதிரில் எதிரோ நம் திசை இரண்டும் ஒன்று சேராதோ நீ நான் முதலும் முடிவோ நம் கனவுகளும் நம்மை சேர்காதோ ஆண் : நெஞ்சின் ஓரமே வலித்த காயமே தீராமல் நீளாதோ காலம் மாற்றிட நானும் மாறிட காதல் எனை ஏற்காதோ ஆண் : தவறு செய்த தருணங்கள் தேடினேன் திருத்திக் கொள்ள பின்னே ஓடினேன் விலகி செல்லும் மேகம் ஆகிறேன் எந்தன் ஒளி நீதான் வெண்ணிலவே முனங்கல் : நான்தான் நெருங்குன இப்போ வௌகுறேன் எல்லாம் மறக்குறேன் சிரிச்சு நடிக்குறேன் நெஞ்சம் நொறுங்குறேன் உள்ள தழும்புறேன் மனசு தேங்குறேன் கடந்து பாக்குறேன் ஆண் : ஒத்தையில தனியா இருந்தாலும் நினைவுகளில் வந்து நுழையுறியே இரவுகளில் ஒழிஞ்சே இருந்தாலும் உன் நினைவு தொடுகிறதே ஆண் : காதலத்தான் பூட்டி வைக்கிறே மெல்ல மெல்ல உன்ன மறக்குற காலம் எல்லாம் நீயும் மெரட்டுற ஆனாலும் உன்ன வெறுக்கலியே முனங்கல் : நான்தான் நெருங்குன இப்போ வௌகுறேன் எல்லாம் மறக்குறேன் சிரிச்சு நடிக்குறேன் நெஞ்சம் நொறுங்குறேன் உள்ள தழும்புறேன் மனசு தேங்குறேன் கடந்து பாக்குறேன் முனங்கல் : ………………