← Back

Ey Inga Paaru Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male : Ey inga paaru Koothu joru Comedy yaaru Ada naama siru Molagaa inikkuma ? Vellam kasakkumaa ? Kaakkaa muttayil Mayiluthaan porakkumaa ? Male : Ey hey inga paaru Koothu joru Romance-u yaaru Ada namma siru Kaludha ganaikkumaa? Kudhira kolaikkumaa? Udhavaakaraiyila Poochedi pookkumaa ? Male : Eh eh hey inga paaru Kooththu joru Hero yaaru Ada namma siru Korangu parakkumaa? Meenu nadakkumaa? Adadaa raghuvara Unakkidhu kedaikkumma? Male : Molagaa inikkuma ? Vellam kasakkumaa ? Kaludha ganaikkumaa Kudhira kolaikkumaa? Korangu parakkumaa? Meenu nadakkumaa? Adadaa raghuvara Unakkidhu kedaikkumma?
பாடகா் : அனிருத் ரவிச்சந்தா் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் ஆண் : ஏ இங்க பாரு கூத்து ஜோரு காமெடி யாரு அட நம்ம சாரு மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா காக்கா முட்டையில் மயிலுதான் பொறக்குமா ஆண் : ஏஹே இங்க பாரு கூத்து ஜோரு ரொமான்ஸ்சு யாரு அட நம்ம சாரு கழுத கனைக்குமா குதிரை கொலைக்குமா உதவாகரையில பூச்செடி பூக்குமா ஆண் : ஏ ஏ ஹே இங்க பாரு கூத்து ஜோரு ஹீரோ யாரு அட நம்ம சாரு கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா அடடா ரகுவரா உனக்கிது கிடைக்குமா ஆண் : மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா கழுத கனைக்குமா குதிரை கொலைக்குமா கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா அடடா ரகுவரா உனக்கிது கிடைக்குமா