← Back

En Moonchum Venaam Song Lyrics

Singer : Ranjith Music by : Sudharshan M Kumar Male : {Thatharatha pabpabaa Thatharatha pabpabaa Thatharatha pabpabaa Thatharatha ..oohoooo} (2) Male : Yeh kannadi poovo Chorus : Iru vizhigalil Male : Kai neettum dhooram Chorus : En ariginil Male : Mai poosum kannaal Chorus : Udaindhenae Male : Mann pannai polae Chorus : Oh oh oh Male : Kannadi poovo Chorus : Iru vizhigalilae Male : Kai neettum dhooram Chorus : En ariginilae Male : Mai poosum kanne Chorus : Unnaalae Male : Kaadhal nenjil Chorus : Katthi sandai Male : En velai enna Nee kettaal Ennendru solla Unnai dhinam kaadhal seiven Veredhum illai en anbae Male : Un perai sollum En nenjam Un kaadhal sollu Nee konjam Sollamal ponaal en ullam Unnai dhaanae thedi chellum Male : En moochum venam Ada yen pechchum venam Yeh nee mattum podhum Yen moochum pechchum Rendum venam Male : En moochum venam Ada yen pechchum venam Yeh nee mattum podhum Naan unna vittu povenaa Chorus : {Nannan naanaa Nannan naanaa Nannan naanaa Ohoo…oooo…oooo} (2) Male : {Dhinamum un kann paarthu Vizhikkaamal Un kai korthu nadakkaamal Un sol kettu sirikkaamal Aasai theeruma} (2) Male : Dhooram nindru Ennai paarthaal Naan thoondil meenaai aaven Dhinam thookkam kettu poven Vandhaal naan vaazhven Male : Ullangayyil ondrum illai Naan unnai thaaanga vendum Nam kaadhal ondraai serum Kaalam engae pennae Male : En moochum venam Ada yen pechchum venam Yeh nee mattum podhum Yen moochum pechchum Rendum venam Male : En moochum venam Ada yen pechchum venam Yeh nee mattum podhum Naan unna vittu povenaa Male : {Ho ohhhh ohhhh Ho ohhhh ohhhhhhh Ho ohhhh ohhhh Ho ohhhh ohhhhhhhh} (2)
பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : சுதர்சன் எம். குமார் ஆண் : { ததராத பபபபா ததராத பபபபா ததராத பபபபா ததராத ஓஹோ } (2) ஆண் : ஏ கண்ணாடி பூவோ குழு : இரு விழிகளில் ஆண் : கை நீட்டும் தூரம் குழு : என் அருகினில் ஆண் : மை பூசும் கண்ணால் குழு : உடைந்தேனே ஆண் : மண் பானை போலே குழு : ஓ ஓ ஓ ஆண் : கண்ணாடி பூவோ குழு : இரு விழிகளிலே ஆண் : கை நீட்டும் தூரம் குழு : என் அருகினிலே ஆண் : மை பூசும் கண்ணே குழு : உன்னாலே ஆண் : காதல் நெஞ்சில் குழு : கத்தி சண்டை ஆண் : என் வேலை என்ன நீ கேட்டால் என்னென்று சொல்ல உன்னை தினம் காதல் செய்வேன் வேறேதும் இல்லை என் அன்பே ஆண் : உன் பேரை சொல்லும் என் நெஞ்சம் உன் காதல் சொல்லு நீ கொஞ்சம் சொல்லாமல் போனால் என் உள்ளம் உன்னை தானே தேடி செல்லும் ஆண் : என் மூச்சும் வேணாம் அட ஏன் பேச்சும் வேணாம் ஏ நீ மட்டும் போதும் ஏன் மூச்சும் பேச்சும் ரெண்டும் வேணாம் ஆண் : என் மூச்சும் வேணாம் அட ஏன் பேச்சும் வேணாம் ஏ நீ மட்டும் போதும் நான் உன்ன விட்டு போவேனா குழு : { நன்னன் நானா நன்னன் நானா நன்னன் நானா ஓஹோ ஓஓஓ ஓஓஓ } (2) ஆண் : { தினமும் உன் கண் பார்த்து விழிக்காமல் உன் கை கோர்த்து நடக்காமல் உன் சொல் கேட்டு சிரிக்காமல் ஆசை தீருமா } (2) ஆண் : தூரம் நின்று என்னை பார்த்தால் நான் தூண்டில் மீனாய் ஆவேன் தினம் தூக்கம் கெட்டு போவேன் வந்தால் நான் வாழ்வேன் ஆண் : உள்ளங்கையில் ஒன்றும் இல்லை நான் உன்னை தாங்க வேண்டும் நம் காதல் ஒன்றாய் சேரும் காலம் எங்கே பெண்ணே ஆண் : என் மூச்சும் வேணாம் அட ஏன் பேச்சும் வேணாம் ஏ நீ மட்டும் போதும் ஏன் மூச்சும் பேச்சும் ரெண்டும் வேணாம் ஆண் : என் மூச்சும் வேணாம் அட ஏன் பேச்சும் வேணாம் ஏ நீ மட்டும் போதும் நான் உன்ன விட்டு போவேனா ஆண் : { ஹோ ஓ…. ஓ…… ஹோ ஓ…. ஓ…… ஹோ ஓ…. ஓ…… ஹோ ஓ…. ஓ } (2)