← Back

Edhu Sugam Sugam Song Lyrics

Singers : Vani Jayaram and S. P. Balasubrahmanyam Music by : A. R. Rahman Female : Ethu sugam sugam athu Vendum vendum Athu dhinam dhinam varum Meendum meendum Koodum neram pala yugangal Kanangal aagum Neengum neram sila kanangal Yugangal aagum Vaa vaa meendum meendum thaalaattu Female : Ethu sugam sugam athu Vendum vendum Athu dhinam dhinam varum Meendum meendum Koodum neram pala yugangal Kanangal aagum Neengum neram sila kanangal Yugangal aagum Vaa vaa meendum meendum thaalaattu Male : Vaanam enthan tholodu Saaindhadhenna unnodu Panju varna nenjodu Padukkai onnu nee podu Female : Saama vedham nee odhu Vaadai theeyai thoovum bodhu Vaa ini thaangaadhu thaangaadhu Kannoram inneram sendhooram undaaga Male : Sugam sugam athu Vendum vendum Athu dhinam dhinam varum Meendum meendum Koodum neram pala yugangal Kanangal aagum Neengum neram sila kanangal Yugangal aagum Vaa vaa meendum meendum thaalaattu Female : Kallum theeyum onnaachu Kaadhal nenjil undaachu Kannil indru mullaachu Adhilae thookkam poyaachu Male : Paarijaadham un dhegam Paarkka paarkka bodhai yerum Nee kodu perinbam Kaiyodu kai sera meiyodu mei sera Female : Sugam sugam athu Vendum vendum Athu dhinam dhinam varum Meendum meendum Koodum neram pala yugangal Kanangal aagum Neengum neram sila kanangal Yugangal aagum Vaa vaa meendum meendum thaalaattu Male : Ethu sugam sugam athu Vendum vendum Athu dhinam dhinam varum Meendum meendum Koodum neram pala yugangal Kanangal aagum Neengum neram sila kanangal Yugangal aagum Vaa vaa meendum meendum thaalaattu
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும் பெண் : கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும் நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும் வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு பெண் : எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும் பெண் : கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும் நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும் வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு ஆண் : வானம் எந்தன் தோளோடு சாய்ந்ததென்ன உன்னோடு பஞ்சு வர்ண நெஞ்சோடு படுக்கை ஒண்ணு நீ போடு பெண் : சாம வேதம் நீ ஓது வாடைத் தீயைத் தூவும் போது வா இனி தாங்காது தாங்காது கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக ஆண் : சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும் ஆண் : கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும் நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும் வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு பெண் : கள்ளும் தீயும் ஒண்ணாச்சு காதல் நெஞ்சில் உண்டாச்சு கண்ணில் இன்று முள்ளாச்சு அதிலே தூக்கம் போயாச்சு ஆண் : பாரிஜாதம் உன் தேகம் பார்க்க பார்க்க போதை ஏறும் நீ கொடு பேரின்பம் கையோடு கை சேர மெய்யோடு மெய் சேர பெண் : சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும் ஆண் : கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும் நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும் வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு பெண் : எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும் ஆண் : கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும் நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும் வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு