← Back

Oodal Siru Minnal Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ravi Lyrics by : Ravi Male : Oodal chiru minnal oli nillave vaadalama Oodal chiru minnal oli nillave vaadalama Kadhal vilayaatil kadhal vilayaatil Kaneer maalai soodalama Male : Oodal chiru minnal oli nillave vaadalama Male : Oodal chiru minnal Ahaa..ha…a….aah…a…..aaha….a….. Oodal chiru minnal oli nillave vaadalama Oodal chiru minnal oli nillave vaadalama Kadhal vilayaatil kadhal vilayaatil Kaneer maalai soodalaama Kadhal vilayaatil kanner maalai sudalama…. Male : Oodal…. chiru…minnal oli nillave vaadalama Oodal….. chiru….. minnal oli nillave vaadalama Kadhal vilayaatil kadhal vilayaatil Kanneer maalai soodalamaa Male : Oodal….chiru…minnal oli nillave vaadalama
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ரவி பாடலாசிரியர் : ரவி ஆண் : ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா காதல் விளையாட்டில் காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா ஆண் : ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா ஆண் : ஊடல் சிறு மின்னல் அஹ….ஹ…அ…..ஆஹ….அ…..ஆஹ….அ….. ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா காதல் விளையாட்டில் காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா ஆண் : ஊடல்… சிறு… மின்னல் ஒளி நிலவே வாடலாமா ஊடல்… சிறு… மின்னல் ஒளி நிலவே வாடலாமா காதல் விளையாட்டில் காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா ஆண் : ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா