← Back

Unakkum Enakkum Anantham Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Vaali Female : ………………. Female : Unnakum enakum anandham ….dhum Vidiya vidiya sontham Padukai araiyil arambam….bam Puthiya puthiya inbam Female : Paaladaidhan aadudho Orr……nooladaidhan moodudho vaa…. Nerunga nerunga yaen vetkam Naanthan pakkam nirkum sorkkam Female : Unnakum enakum anandham ….dhum Vidiya vidiya sontham Padukai araiyil arambam….bam Puthiya puthiya inbam Female : Killip paarthaan navarsam vazhanga Allich saerthaan adhisayam vilanga Male : Killip paarthaan navarsam vazhanga Allich saerthaan adhisayam vilanga Female : Pen paavai kandaanadhu kaambanamey Engayum undaagum sopanamey Male : Aahaah Female : Un arugil irukum thaen kinnam En azhagu vadiyum kannam Male : Un arugil irukum thaen kinnam En azhagu vadiyum kannam Female : Poomeni ponmeyni indha Sulthan konjam thogai maeni Female : Unnakum enakum anandham ….dhum Vidiya vidiya sontham Padukai araiyil arambam….bam Puthiya puthiya inbam Female : ………… Female : Theygo theygo tharai varum nilavu Aavo aavo dhinasari iravu Male : Theygo theygo tharai varum nilavu Aavo aavo dhinasari iravu Female : Thaalaathu thaangaadhu jodi theduthu Dilruba thilaana paadi aadudhu Female : Nee eduka eduka theerathu Un pudhayal iruku ingaey Iravum pagalum moodaathu Male : Poomeani ponmeani Indha sulthan konjum thogai meani Female : Unnakum enakum anandham ….dhum Vidiya vidiya sontham Padukai araiyil arambam….bam Puthiya puthiya inbam Female : Paaladaidhaan aadudho Orr……nooladaidhan moodudho vaa…. Aa…nerunga nerunga yaen vetkam Naanthan pakkam nirkum sorkkam Female : Unnakum enakum anandham ….dhum Vidiya vidiya sontham Padukai araiyil arambam….bam Puthiya puthiya inbam
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : ……………………. பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்…..தம் விடிய விடிய சொந்தம் படுக்கை அறையில் ஆரம்பம்…..பம் புதிய புதிய இன்பம் பெண் : பாலாடைதான் ஆடுதோ ஓர்…..நூலாடைதான் மூடுதோ வா….. நெருங்க நெருங்க ஏன் வெட்கம் நான்தான் பக்கம் நிற்கும் சொர்க்கம் பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்…..தம் விடிய விடிய சொந்தம் படுக்கை அறையில் ஆரம்பம்…..பம் புதிய புதிய இன்பம் பெண் : கிள்ளிப் பார்த்தான் நவரசம் வழங்க அள்ளிச் சேர்த்தான் அதிசயம் விளங்க ஆண் : கிள்ளிப் பார்த்தான் நவரசம் வழங்க அள்ளிச் சேர்த்தான் அதிசயம் விளங்க பெண் : பெண் பாவை கண்டானது காமபாணமே எங்கேயும் உண்டாகும் சோமபானமே ஆண் : ஆஹாஹ் பெண் : உன் அருகில் இருக்கும் தேன் கிண்ணம் என் அழகு வடியும் கன்னம் ஆண் : என் அருகில் இருக்கும் தேன் கிண்ணம் உன் அழகு வடியும் கன்னம் பெண் : பூமேனி பொன்மேனி இந்த சுல்தான் கொஞ்சும் தோகை மேனி பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்…..தம் விடிய விடிய சொந்தம் ஆண் : படுக்கை அறையில் ஆரம்பம்…..பம் புதிய புதிய இன்பம் பெண் : ……………………. பெண் : தேஹ்கோ தேஹ்கோ தரை வரும் நிலவு ஆவோ ஆவோ தினசரி இரவு ஆண் : தேஹ்கோ தேஹ்கோ தரை வரும் நிலவு ஆவோ ஆவோ தினசரி இரவு பெண் : தாளாது தாங்காது ஜோடி தேடுது தில்ரூபா தில்லானா பாடி ஆடுது பெண் : நீ எடுக்க எடுக்க தீராது உன் புதையல் இருக்கு இங்கே இரவும் பகலும் மூடாது பொன் சுரங்கம் இருக்கு இங்கே ஆண் : பூமேனி பொன்மேனி இந்த சுல்தான் கொஞ்சும் தோகை மேனி பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்…..தம் விடிய விடிய சொந்தம் ஆண் : படுக்கை அறையில் ஆரம்பம்…..பம் புதிய புதிய இன்பம் பெண் : பாலாடைதான் ஆடுதோ ஓர்…..நூலாடைதான் மூடுதோ வா….. ஆ……நெருங்க நெருங்க ஏன் வெட்கம் நான்தான் பக்கம் நிற்கும் சொர்க்கம் பெண் : உனக்கும் எனக்கும் ஆனந்தம்…..தம் விடிய விடிய சொந்தம் படுக்கை அறையில் ஆரம்பம்…..பம் புதிய புதிய இன்பம்….