← Back

Ellorakkum Nallavana Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Yaehae yae…..yaehae yae….. Yaehae yaehae yaehae yaehae ehae Yaehae yaehae yaehae yaehae ehae hae Male : Ellaarukkum nallavanaa pera vaanganum Antha pera vachchu pinnaala nee oora vaanganum Padum paatta paaru naatta paaru veetta paaru road-ta paaru Sinthichchu paaththidanum Male : Nalla singaara thambigalaa Yaarum thottaalae suttupudum Ilam minsaara kambigalaa Male : Ellaarukkum nallavanaa pera vaanganum Antha pera vachchu pinnaala nee oora vaanganum Chorus : ……………… Male : Enna peththa raasa endru Unnai konjum thaaya paaru Kai mulaichchu kaal mulaichchu Pesum dheivam edhu veru Male : Raththam madha paalaakki Thanthathu thaaithaandaa Peththu ava podaatti Illaiyael saeithaandaa Male : Kandapadi thaayai pesum Kaavaaliyum ulla ooru Antha vazhi neeyum ponaal Repair aagum untha peru Paatta paaru naatta paaru veetta paaru road-ta paaru Sinthichchu paaththidanum Male : Nalla singaara thambigalaa Yaarum thottaalae suttupudum Ilam minsaara kambigalaa Male : Ellaarukkum nallavanaa pera vaanganum Antha pera vachchu pinnaala nee oora vaanganum Chorus : ……………… Male : Kuppai mela kuppaiyaththaan Kottaathae nee ooru naarum Thappu mela thappu senjaa Thaayaththaanae poyi serum Male : Paaraiyil neer odum Yaeru mattum yaeraathu Paasam vitta perodum Sonna sollu yaeraathu Male : Puththi solli eththanaiyo Paadiputtaen nooru nooru Paarai pola mandaiyila Yaeralaiyae bore-u bore-u Paatta paaru naatta paaru veetta paaru road-ta paaru Sinthichchu paaththidanum Male : Nalla singaara thambigalaa Yaarum thottaalae suttupudum Ilam minsaara kambigalaa Male : Ellaarukkum nallavanaa pera vaanganum Antha pera vachchu pinnaala nee oora vaanganum
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏஹே ஏ…….ஏஹே ஏ……. ஏஹே ஏஹே ஏஹே ஏஹே எஹே ஏஹே ஏஹே ஏஹே ஏஹே எஹே ஹே ஆண் : எல்லாருக்கும் நல்லவனா பேர வாங்கணும் அந்த பேர வச்சு பின்னால நீ ஊர வாங்கணும் படும் பாட்ட பாரு நாட்ட பாரு வீட்ட பாரு ரோட்ட பாரு சிந்திச்சு பாத்திடனும் ஆண் : நல்ல சிங்கார தம்பிகளா யாரும் தொட்டாலே சுட்டுபுடும் இளம் மின்சார கம்பிகளா ஆண் : எல்லாருக்கும் நல்லவனா பேர வாங்கணும் அந்த பேர வச்சு பின்னால நீ ஊர வாங்கணும் குழு : ……………………………. ஆண் : என்னப் பெத்த ராசா என்று உன்னை கொஞ்சும் தாய பாரு கை முளைச்சு கால் முளைச்சு பேசும் தெய்வம் எது வேறு ஆண் : இரத்தம் மத பாலாக்கி தந்தது தாய்தான்டா பெத்து அவ போடாட்டி இல்லையேல் சேய்தான்டா ஆண் : கண்டபடி தாயை பேசும் காவாளியும் உள்ள ஊரு அந்த வழி நீயும் போனால் ரிப்பேர் ஆகும் உந்தன் பேரு பாட்ட பாரு நாட்ட பாரு வீட்ட பாரு ரோட்ட பாரு சிந்திச்சு பாத்திடனும் ஆண் : நல்ல சிங்கார தம்பிகளா யாரும் தொட்டாலே சுட்டுபுடும் இளம் மின்சார கம்பிகளா ஆண் : எல்லாருக்கும் நல்லவனா பேர வாங்கணும் அந்த பேர வச்சு பின்னால நீ ஊர வாங்கணும் குழு : …………………… ஆண் : குப்பை மேல குப்பையத்தான் கொட்டாதே நீ ஊரு நாறும் தப்பு மேல தப்பு செஞ்சா தாயத்தானே போயி சேரும் ஆண் : பாறையில நீர் ஓடும் ஏரு மட்டும் ஏறாது பாசம் விட்ட பேரோடும் சொன்ன சொல்லு ஏறாது ஆண் : புத்தி சொல்லி எத்தனையோ பாடிபுட்டேன் நூறு நூறு பாறை போல மண்டையில ஏறலையே போரு போரு பாட்ட பாரு நாட்ட பாரு வீட்ட பாரு ரோட்ட பாரு சிந்திச்சு பாத்திடனும் ஆண் : நல்ல சிங்கார தம்பிகளா யாரும் தொட்டாலே சுட்டுபுடும் இளம் மின்சார கம்பிகளா ஆண் : எல்லாருக்கும் நல்லவனா பேர வாங்கணும் அந்த பேர வச்சு பின்னால நீ ஊர வாங்கணும்