← Back

Selvame Deiveega Malare Song Lyrics

Singer : P. Susheela Music by : Shyam Female : Raja….aa….aaa…..aa….aa….aa… Deva…..aa….aaa…..aa….aa….aa… Nee varuvaai maamaniyae Kuzhanthai yesuvae…. Female : Selvamae dheiveega malarae Kuzhanthai yesuvae…. Selvamae dheiveega malarae Kuzhanthai yesuvae…. Mana irul neekkum maanikka vilakkae Madi meedhu vilaiyaada vaa Chorus : Selvamae dheiveega malarae Kuzhanthai yesuvae…. Aaa….aaha….aaa…..aa….aa….. Aaa….aaha….aaa…..aa….aa….. Aa….aaa…..aa….aa….aa… Aaha….aaha….aaha….aaha…. Female : {Thirumaganae…. Chorus : Thirumaganae…. Female : Arul maganae Chorus : Arul maganae Female : Manamenum mani oonjalil neeyaadavaa} (2) Female : Pudhiya vasantham en vaazhvil thondravae Pon vaana poomazhai nee pozhinthida vaa Naan konda ennam eedaerum vannam Vaasal thedi vara vendumae…. Female : Selvamae dheiveega malarae Kuzhanthai yesuvae…. Chorus : Selvamae dheiveega malarae Kuzhanthai yesuvae…. Chorus : ………………….. Female : Vazhiyillaiyo… Chorus : Vazhiyillaiyo… Female : Varamillaiyo…. Chorus : Varamillaiyo…. Female : Manam tharum oru pillaiyai naan yaenthavae Female : Mazhalalai mozhigal en kaadhil ketkumo Un thaaikku neeyumoru pon maganallavo Mariyaavin mainthaa naan thedum kanthaa Mangai vaazhvil thunaiyagavaa Female : Selvamae dheiveega malarae Kuzhanthai yesuvae…. Mana irul neekkum maanikka vilakkae Madi meedhu vilaiyaada vaa Chorus : Selvamae dheiveega malarae Kuzhanthai yesuvae…. Selvamae dheiveega malarae Kuzhanthai yesuvae….
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ஷியாம் பெண் : ராஜா……ஆ……ஆஅ……ஆ…..ஆ….ஆ தேவா……ஆ……ஆஅ……ஆ…..ஆ….ஆ நீ வருவாய் மாமணியே… குழந்தை ஏசுவே… பெண் : செல்வமே தெய்வீக மலரே குழந்தை ஏசுவே செல்வமே தெய்வீக மலரே குழந்தை ஏசுவே மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே மடி மீது விளையாட வா குழு : செல்வமே தெய்வீக மலரே குழந்தை ஏசுவே…. ஆஆ…..ஆஹ….ஆஅ…..ஆ…..ஆ….. ஆஆ…..ஆஹ….ஆஅ…..ஆ…..ஆ….. ஆ……ஆஅ……ஆ…..ஆ….ஆ ஆ……ஆஅ……ஆ…..ஆ….ஆ ஆஹா ஆஹா ஆஹா ஆஹா…… பெண் : {திருமகனே…… குழு : திருமகனே.. பெண் : அருள் மகனே….. குழு : அருள் மகனே பெண் : மனமெனும் மணி ஊஞ்சலில் நீயாடவா} (2) பெண் : புதிய வசந்தம் என் வாழ்வில் தோன்றவே பொன் வான பூமழை நீ பொழிந்திட வா நான் கொண்ட எண்ணம் ஈடேறும் வண்ணம் வாசல் தேடி வரவேண்டுமே…… பெண் : செல்வமே தெய்வீக மலரே குழந்தை ஏசுவே குழு : செல்வமே தெய்வீக மலரே குழந்தை ஏசுவே குழு : ………………………. பெண் : வழியில்லையோ…… குழு : வழியில்லையோ பெண் : வரமில்லையோ……. குழு : வரமில்லையோ….. பெண் : மணம் தரும் ஒரு பிள்ளையை நான் ஏந்தவே பெண் : மழலை மொழிகள் என் காதில் கேட்குமோ உன் தாய்க்கு நீயுமொரு பொன் மகனல்லவோ மரியாவின் மைந்தா நான் தேடும் கந்தா மங்கை வாழ்வில் துணையாகவா….. பெண் : செல்வமே தெய்வீக மலரே குழந்தை ஏசுவே மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே மடி மீது விளையாட வா….ஆ….. குழு : செல்வமே தெய்வீக மலரே குழந்தை ஏசுவே…. செல்வமே தெய்வீக மலரே குழந்தை ஏசுவே….