← Back

En Raajathi Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male : Rukku rukkuru rukkuru rukkuru rukkuru Lubbulu lubbulu lubbulu lubbulu Rampampam pampam pampam Rukku rukkuru rukkuru rukkuru rukkuru Lubbulu lubbulu lubbulu lubbulu Rampampam pampam pampam Male : En raajaathi vaarungadi Pudhiya raajaavai paarungadi En raajaangam kolaagalam Dhinamum raagangal aalaapanam Idhil naan podum vattathilae Ulagam aadattum aattangalae aahaa… Male : En raajaathi vaarungadi Pudhiya raajaavai paarungadi En raajaangam kolaagalam Dhinamum raagangal aalaapanam Male : Yaendi ammaadi pachai kili Aasai mullai kodi Yaendi ammaadi pachai kili Aasai mullai kodi Indru ponaalae naalai varaadhu Konjam konjungadi Indru ponaalae naalai varaadhu Konjam konjungadi Vaalibam saagasam leelaigal aanandham Vaalibam bambam saagasam samsam Leelaigal galgal aanandham dhamdham Male : En raajaathi vaarungadi Pudhiya raajaavai paarungadi En raajaangam kolaagalam Dhinamum raagangal aalaapanam Male : Thatthi thallaadum mainaakkalai Thoondil podattumaa Thatthi thallaadum mainaakkalai Thoondil podattumaa Thanga poo chendu pandhaattam aadi Aattam kaattattumaa… aattam kaattattumaa Kangalae kaanungal pengalae paerinbam Kangalae kaanungal pengalae paerinbam Male : En raajaathi vaarungadi Pudhiya raajaavai paarungadi En raajaangam kolaagalam Dhinamum raagangal aalaapanam Idhil naan podum vattathilae Ulagam aadattum aattangalae Male : Rukku rukkuru rukkuru rukkuru rukkuru Lubbulu lubbulu lubbulu lubbulu Rampampam pampam pampam Rukku rukkuru rukkuru rukkuru rukkuru Lubbulu lubbulu lubbulu lubbulu Rampampam pampam pampam
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ……………………………. ஆண் : என் ராஜாத்தி வாருங்கடி புதிய ராஜாவை பாருங்கடி என் ராஜாங்கம் கோலாகலம் தினமும் ராகங்கள் ஆலாபனம் இதில் நான் போடும் வட்டத்திலே உலகம் ஆடட்டும் ஆட்டங்களே ஆஹா ஆண் : என் ராஜாத்தி வாருங்கடி புதிய ராஜாவை பாருங்கடி என் ராஜாங்கம் கோலாகலம் தினமும் ராகங்கள் ஆலாபனம் ஆண் : ஏன்டி அம்மாடி பச்சைக்கிளி ஆசை முல்லைக் கொடி ஏன்டி அம்மாடி பச்சைக்கிளி ஆசை முல்லைக் கொடி இன்று போனாலே நாளை வராது கொஞ்சம் கொஞ்சுங்கடி இன்று போனாலே நாளை வராது கொஞ்சம் கொஞ்சுங்கடி வாலிபம் சாகசம் லீலைகள் ஆனந்தம் வாலிபம்…..பம்பம்……. சாகசம்…..சம்சம் லீலைகள்……கள்கள் ஆனந்தம் தம்தம் ஆண் : என் ராஜாத்தி வாருங்கடி புதிய ராஜாவை பாருங்கடி என் ராஜாங்கம் கோலாகலம் தினமும் ராகங்கள் ஆலாபனம் ஆண் : தத்தி தள்ளாடும் மைனாக்களை தூண்டில் போடட்டுமா தத்தி தள்ளாடும் மைனாக்களை தூண்டில் போடட்டுமா தங்கச் பூச்செண்டு பந்தாட்டம் ஆடி ஆட்டம் காட்டட்டுமா கண்களே காணுங்கள் பெண்களே பேரின்பம் கண்களே காணுங்கள் பெண்களே பேரின்பம் ஆண் : என் ராஜாத்தி வாருங்கடி புதிய ராஜாவை பாருங்கடி என் ராஜாங்கம் கோலாகலம் தினமும் ராகங்கள் ஆலாபனம் இதில் நான் போடும் வட்டத்திலே உலகம் ஆடட்டும் ஆட்டங்களே ஆண் : ……………………………….