← Back

Themaangani Song Lyrics

Themaangani Song Lyrics from Parari – 2024 Film, Starring Harisankar, Sangeetha Kalyan and Others. This song was sung by P. Samanaraja and the music was composed by Sean Roldan. Lyrics works are penned by Uma Devi. Singer : P. Samanaraja Music by : Sean Roldan Lyrics by : Uma Devi Male : Mallattai kolla pola Manasellam pookuthadi Veesura kaathu ellam Un vaasam poosuthadi Themaangani Male : Themaangani themaangani Themaangani themaangani Male : Mallattai kolla pola Manasellam pookuthadi Veesura kaathu ellam Un vaasam poosuthadi Themaangani themaangani Themaangani themaangani Male : Malgovaa saarupola Un nenappu ooruthadi En thavippa un vayasu Innum alagu aakuthadi Themaangani themaangani Themaangani themaangani Male : Maavadu kannu rendum Maavadu kannu rendum Konji konji pesuthadi Ottukaaya pola vanthen Sella sanda kaari Ipipo ottikita manasukulla otha usura pola vantha Themaangani themaangani Themaangani themaangani Themaangani themaangani Themaangani themaangani Themaangani Male : Haaannnn… Sekku maadu naalum Naata suthi paaka vanthucham Suthi paaka thuppu illama Makku pola ninuchaam Male : Onnukonnu othaasaiya Vendha soru kaaga Namma sondha oora vuttu puttu Kooligalaa vanthom Male : Megam maraichaalum Megam maraichaalum Nelavoliyo veliye varum Sogathaiye thoolaaka Kaalam namma kooda varum Ellam namma ooru Muppattan kaniyan sonnadha kelu Themaangani themaangani Themaangani themaangani Themaangani themaangani Themaangani themaangani Themaangani
பாடகர் : பி. சமனராஜா இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடலாசிரியர் : உமா தேவி ஆண் : மல்லாட்டை கொல்லை போல மனசெல்லாம் பூக்குதடி வீசுற காத்து எல்லாம் உன் வாசம் பூசுதடி தேமாங்கனி ஆண் : தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி ஆண் : மல்லாட்டை கொல்லை போல மனசெல்லாம் பூக்குதடி வீசுற காத்து எல்லாம் உன் வாசம் பூசுதடி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி ஆண் : மல்கோவா சாறுபோல உன் நெனப்பு ஊறுதடி என் தவிப்ப உன் வயசு இன்னும் அழகு ஆக்குதடி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி ஆண் : மாவடு கண்ணு ரெண்டும் மாவடு கண்ணு ரெண்டும் கொஞ்சி கொஞ்சி பேசுதடி ஒட்டுகாய போல வந்தேன் செல்ல சண்டைக்காரி இப்போ ஓட்டிக்கிட்ட மனசுக்குள்ள ஒத்த உசுர போல வந்த தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி ஆண் : ஹான்ன்ன்ன்ன்…. செக்கு மாடுனாலும் நாட்ட சுத்தி பாக்க வந்துச்சாம் சுத்தி பாக்க துப்பு இல்லாம மக்கு போல நின்னுச்சாம் ஆண் : ஒண்ணுகொண்ணு ஒத்தாசையா வெந்த சோறுக்காக நம்ம சொந்த ஊரவுட்டுபுட்டு கூலிகளா வந்தோம் ஆண் : மேகம் மறைச்சாலும்…ஆ…. மேகம் மறைச்சாலும் நிலவொளியோ வெளியே வரும் சோகத்தையே தூளாக்க காலம் நம்ம கூட வரும் எல்லாம் நம்ம ஊரு முப்பாட்டன் கணியன் சொன்னத கேளு தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி