← Back

Kalviyai Poloru Selvam Song Lyrics

Singer : V. A. Chellappa Music by : B.R.Rejin Male : Kalviyai poloru Selvam uladho Kaana vaenum puviyorae Odhum kalviyai poloru Selvam uladho Kaana vaenum puviyorae…ae…ae… Kalviyai poloru Selvam uladho Kaana vaenum puviyorae Male : Vellathaalum kanal veezhinum Kulaiyaa…aa…aa…aa…aa… Aa…aa…aa…aa… Vellathaalum kanal veezhinum kulaiyaa Vaendhar kalvarum thaan Kolla mudiyaa Vellathaalum kanal veezhinum kulaiyaa Vaendhar kalvarum thaan Kolla mudiyaa alli koduppinum Ennaalum kuraiyaa Arivir kunavumaam yaadhinum azhiyaa Arivir kunavumaam yaadhinum azhiyaa Male : Kalviyai poloru Selvam uladho Kaana vaenum puviyorae Male : Kalai gnaanamae illaar Kaanilvaazh maram Male : Paa manam Niraiyaadhenavae inbamarul Kalai gnaanamae illaar Kaanilvaazh maram Pangaeruga nattrungaadhani yarul Sangeedha saambradhaayarasa Male : Kalai gnaanamae illaar Kaanilvaazh maram Barani mudhalaai thoodhu Kaadhaludan andhamaani Thuruvaayiramanimaalai Puraana kuravar vanji Kalambaghamum endru Vandhu panpaadum prabala Male : Kalai gnaanamae illaar Kaanilvaazh maram Kadaiyar sreemadhi leela paamaram Alagaiyodu mirugam aaguvaar Siriyaar…aa…aa…aa…aa… Alagaiyodu mirugam aaguvaar Siriyaar Andhagar edharkkum aagaar maelaam Andhagar edharkkum aagaar maelaam Male : Kalviyai poloru Selvam uladho Kaana vaenum puviyorae ..ae…ae… Kalviyai poloru Selvam uladho Kaana vaenum puviyorae …ae…
பாடகர் : வி. ஏ. செல்லப்பா இசையமைப்பாளர் : பி. ஆர். ரெஜின் ஆண் : கல்வியை போலொரு செல்வம் உளதோ காண வேணும் புவியோரே ஓதும் கல்வியை போலொரு செல்வம் உளதோ காண வேணும் புவியோரே…..ஏ…..ஏ…. கல்வியை போலொரு செல்வம் உளதோ காண வேணும் புவியோரே ஆண் : வெள்ளத்தாலும் கனல் வீழினும் குலையா……ஆ…..ஆ……ஆ……ஆ….. ஆ……ஆ……ஆ……ஆ….. வெள்ளத்தாலும் கனல் வீழினும் குலையா வேந்தர் கள்வரும்தான் கொள்ள முடியா வெள்ளத்தாலும் கனல் வீழினும் குலையா வேந்தர் கள்வரும்தான் கொள்ள முடியா அள்ளி கொடுப்பினும் எந்நாளும் குறையா அறிவீர் குனவுமாம் யாதினும் அழியா அறிவீர் குனவுமாம் யாதினும் அழியா இன்பம் தருவது நீ ஆண் : கல்வியை போலொரு செல்வம் உள்ளதோ காண வேணும் புவியோரே ஆண் : கலை ஞானமே இல்லார் கானில்வாழ் மரம் ஆண் : பா மனம் நிறையாதெனவே இன்பமருள் கலை ஞானமே இல்லார் கானில்வாழ் மரம் பங்கேருக நற்றுகாதனி யாருள் சங்கீத சாம்ப்ரதாயரச ஆண் : கலை ஞானமே இல்லார் கானில்வாழ் மரம் பரணி முதலாய் தூது காதலுடன் அந்தமானி திருவாயிரமன்மாலை புராண குறவர் வஞ்சி கலம்பகமும் என்று வந்து பண்பாடும் பிரபல ஆண் : கலை ஞானமே இல்லார் கானில்வாழ் மரம் கடையர் ஸ்ரீமதி லீலா பாமரம் அழகையோடு மிருகம் ஆகுவார் சிறியார்…..ஆ……ஆஅ……ஆஅ….. அந்தகர் எதற்கும் ஆகார் மேலாம் அந்தகர் எதற்கும் ஆகார் மேலாம் ஆண் : கல்வியை போலொரு செல்வம் உளதோ காண வேணும் புவியோரே…..ஏ…..ஏ…. கல்வியை போலொரு செல்வம் உளதோ காண வேணும் புவியோரே…..ஏ……