← Back

Columbus Columbus Song Lyrics

Singer : A.R. Rahman Music by : A.R. Rahman Male : { Columbus columbus Vitaachu leaveu kondaada Kandupidithu konda oru theevu } (2) mamae Male : { Leaveu leaveu leaveu Vendum puthiya theevu theevu } (2) Male : Columbus columbus Vitaachu leaveu kondaada Kandupidithu konda oru theevu Male : Columbus columbus Vitaachu leaveu mamae kondaada Kandupidithu konda oru theevu Male : { Leaveu leaveu leaveu Vendum puthiya theevu theevu } (2) Male : Sani nyayiru Kaadhil sonnathu ennathu oh hoo Machine ellam manithargalaaga solluthu Male : Kollum raanuvam Anu aayutham pasi pattini Kari politics pollution ethum Pugunthuvidatha theevu Vendum tharuvaya columbus Male : Vaaram ainthu naal Viyarvaiyil uzhaika vaaram Iru naal iyarkaiyai rasika Male : Veesum kaatrai maari Malargalai kollaiyadi Manasukul vellaiyadi Male : Meendum pillaiyavom Alaiyodu aadi paravaiyin siragu Vaadagaiku kidaithaal udalukul Poruthi paranthuvidu Male : Paravaigal etharkum Passport illai kandangalai Thaandi kadanthuvidu Male : Indru oivuthaanae velai Aanaal ointhu povathillai Ingu nirvaana meengal polae Neenthalaam columbus Male : Ailasa ailasa Ailasa ailasa ailasa ailasa Male : Yae yae ailasa yae yae ailasa Yae yae ailasa yae yae ailasa Yae yae ailasa yae yae ailasa Yae yae ailasa yae yae ailasa mamae Male : Irattai kaal pookal Konjam paaru indrenum Avasaramaga loveraaga maaru Male : Alainuraiyai alli aval Aadaiyai seiyalaagatha Vinmeengalai killi adhil Kokki vaikalaagatha Male : Weekendil kaadhali Okkenna kaadhali timepassing Kaadhala piriyumvarai kaadhali Vaaram irunaal vaazhiyavae columbus Male : Columbus columbus Vitaachu leaveu kondaada Kandupidithu konda oru theevu columbus Male : Leaveu leaveu leaveu Vendum puthiya theevu theevu columbus Male : Leaveu leaveu leaveu Vendum puthiya theevu theevu Male : Columbus
பாடகா் : எ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : { கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு கொண்டாட கண்டுபிடித்துக் கொண்டா ஒரு தீவு } (2) மாமே ஆண் : { லீவு லீவு லீவு வேண்டும் புதிய தீவு தீவு } (2) ஆண் : கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு கொண்டாட கண்டுபிடித்துக் கொண்டா ஒரு தீவு ஆண் : கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு மாமே கொண்டாட கண்டுபிடித்துக் கொண்டா ஒரு தீவு ஆண் : { லீவு லீவு லீவு வேண்டும் புதிய தீவு தீவு } (2) ஆண் : சனி ஞாயிறு காதில் சொன்னது என்னது ஓ ஹோ மிஷின் எல்லாம் மனிதர்களாகச் சொல்லுது ஆண் : கொல்லும் ராணுவம் அணு ஆயுதம் பசி பட்டினி கரி பாலிடிக்ஸ் பொலியூஷன் எதும் புகுந்துவிடாத தீவு வேண்டும் தருவாயா கொலம்பஸ் ஆண் : வாரம் ஐந்து நாள் வியர்வையில் உழைக்க வாரம் இரு நாள் இயற்கையை ரசிக்க ஆண் : வீசும் காற்றாய் மாறி மலர்களைக் கொள்ளையடி மனசுக்குள் வெள்ளையடி ஆண் : மீண்டும் பிள்ளையாவோம் அலையோடு ஆடி பறவையின் சிறகு வாடகைக்குக் கிடைத்தால் உடலுக்குள் பொருத்திப் பறந்துவிடு ஆண் : பறவைகள் எதற்கும் பாஸ்போர்ட் இல்லை கண்டங்களைத் தாண்டி கடந்துவிடு ஆண் : இன்று ஓய்வு தானே வேலை ஆனால் ஓய்ந்து போவதில்லை இங்கு நிர்வாண மீன்கள் போலே நீந்தலாம் கொலம்பஸ் ஆண் : ஐலசா ஐலசா ஐலசா ஐலசா ஐலசா ஐலசா ஆண் : ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா மாமே ஆண் : இரட்டைக்கால் பூக்கள் கொஞ்சம் பாரு இன்றேனும் அவசரமாக லவ்வராக மாறு ஆண் : அலை நுரையை அள்ளி அவள் ஆடையைச் செய்யலாகாதா விண்மீன்களைக் கிள்ளி அதில் கொக்கி வைக்கலாகாதா ஆண் : வீக்கென்டில் காதலி ஓக்கேன்னா காதலி டைம்பாசிங் காதலா பிரியும்வரை காதலி வாரம் இரு நாள் வாழியவே கொலம்பஸ் ஆண் : கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு கொண்டாட கண்டுபிடித்துக் கொண்டா ஒரு தீவு கொலம்பஸ் ஆண் : லீவு லீவு லீவு வேண்டும் புதிய தீவு தீவு கொலம்பஸ் ஆண் : லீவு லீவு லீவு வேண்டும் புதிய தீவு தீவு ஆண் : கொலம்பஸ்