← Back

Thathi Thathi Song Lyrics

Singer : Sujatha Music by : Ilayaraja Female : Thaththi thaththi thaavum poove Thikki thikki pesum kiliyae Tholil aada vaa Suttri suttri paadum kaattrae Thiththithdum thaenin oottrae Madiyil aadavaa Female : Mazhalaiyin madiyilae mazhalai aanaen Oli vidum sirippilae Urugi intha ulagai maranthaen Pachcha kili pesum pechchu Annaikkathu ragam aachchu…oo…. Female : Thaththi thaththi thaavum poove Thikki thikki pesum kiliyae Tholil aada vaa Female : Raagangalin thaai yaaru Pongi varum thaalaattu Kaattrukkoru thaayum yaaru kannae nee kooru Chorus : Dhinakku thim dhinakku thim thiranana Female : Mazhalai ennum thaenaattril Ennai konjum neeraattu Pinju kural veenai konji raagam nee paadu Chorus : Dhinakku thim thim Female : Pillai illaa veedu Pillai illaa veedu veedu alla kaadu Petra perum peru pillaigalin koottu Saami odum dheivangal odum Kovil idhuthaanae Chorus : Thanakku thananam Female : Thaththi thaththi thaavum poove Thikki thikki pesum kiliyae Tholil aada vaa
பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தத்தித் தத்தித் தாவும் பூவே திக்கித் திக்கிப் பேசும் கிளியே தோளில் ஆட வா சுற்றிச் சுற்றிப் பாடும் காற்றே தித்தித்திடும் தேனின் ஊற்றே மடியில் ஆட வா பெண் : மழலையின் மடியிலே மழலை ஆனேன் ஒளி விடும் சிரிப்பிலே உருகி இந்த உலகை மறந்தேன் பச்சக் கிளி பேசும் பேச்சு அன்னைக்கது ராகம் ஆச்சு….ஊ….. பெண் : தத்தித் தத்தித் தாவும் பூவே திக்கித் திக்கிப் பேசும் கிளியே தோளில் ஆட வா பெண் : ராகங்களின் தாய் யாரு பொங்கி வரும் தாலாட்டு காற்றுக்கொரு தாயும் யாரு கண்ணே நீ கூறு குழு : தினக்கு திம் தினக்கு திம் திரனன பெண் : மழலை என்னும் தேனாற்றில் என்னைக் கொஞ்சம் நீராட்டு பிஞ்சுக் குரல் வீணை கொஞ்சி ராகம் நீ பாடு குழு : தினக்கு திம் திம் பெண் : பிள்ளை இல்லா வீடு… பிள்ளை இல்லா வீடு வீடு அல்ல காடு பெற்ற பெரும் பேரு பிள்ளைகளின் கூட்டு சாமி ஓடும் தெய்வங்கள் ஓடும் கோவில் இதுதானே….. குழு : தனக்கு தனனம்.. பெண் : தத்தித் தத்தித் தாவும் பூவே திக்கித் திக்கிப் பேசும் கிளியே தோளில் ஆட வா குழு : ………………………….. பெண் : …………………….. பெண் : துள்ளி வரும் பூக் கூட்டம் வண்ண வண்ண தேரோட்டம் தொட்டில் ஒன்று ஆடும் வீடு பூந்தோட்டமே குழு : தினக்கு திம் தினக்கு திம் திரனன பெண் : குட்டிக் குட்டி விண் மீன்கள் கொஞ்சிச் சிந்தும் தேன் பூக்கள் அங்கும் இங்கும் ஆட்டம் போடும் மான் கூட்டமே குழு : தினக்கு திம் திம் பெண் : அன்னை என்னும் வார்த்தை…ஈ….. அன்னை என்னும் வார்த்தை பெண்மைக்கொரு யோகம் பிள்ளை என்னும் வார்த்தை அன்னைக்கொரு யோகம் பிள்ளைகள் எனக்கு இல்லை என்றாலும் நான் ஒரு தாய்தானே… குழு : தனக்கு தனனம்….. குழு : தத்தித் தத்தித் தாவும் பூவே பெண் : திக்கித் திக்கிப் பேசும் கிளியே குழு : தோளில் ஆட வா சுற்றிச் சுற்றிப் பாடும் காற்றே பெண் : தித்தித்திடும் தேனின் ஊற்றே குழு : மடியில் ஆட வா பெண் : மழலையின் மடியிலே மழலை ஆனேன் ஒளி விடும் சிரிப்பிலே உருகி இந்த உலகை மறந்தேன் குழு : பச்சக் கிளி பேசும் பேச்சு அன்னைக்கது ராகம் ஆச்சு….ஊ….. குழு : தத்தித் தத்தித் தாவும் பூவே திக்கித் திக்கிப் பேசும் கிளியே தோளில் ஆட வா