← Back

Rathiriyil Paadum Song Lyrics

Singers : Malaysia Vasudevan, Mano and Minmini Music by : Ilayaraja Chorus : Mmm….mmm…mmmmm Hmmm…mmmm…..hmmmm….mmmm Male : Raaththiriyil paadum paattu Ketka ketka aasaiyaachu Female : Aaththangkarai eerakaathu Maela pattu mogam aachu Male : Podu nilaa choru En ponnumani thaeru Female : Kooda vandhu seru Naan sottum kani chaaru Male : Hey..raaththiriyil paadum paattu Ketka ketka aasaiyaachu Female : Aaththangkarai eerakaathu Mela pattu mogam aachu Male : Kallazhagar vaigai aatril Kaala vaikkum nalla naalil Ettu patti ooru sanam Kattu choru katti varum Female : Sokkanukku meenaal polae Thakka thunai vaachadhaalae Chinnanchiru jodi ellaam Siththiraiyil ingu varum Male : Un mela dhaan aasai vachen Veredhukku meesa vachen Female : En purushan neeyaagathaan Pona senmam poosa vachen Male : Unnodudhaan naanum kooda Ennodudhaan nee kooda Podu mundhaanai …hey… Female : Aaththangkarai eerakaathu Mela pattu mogam aachu Male : Raaththiriyil paadum paattu Ketka ketka aasaiyaachu Female : Kooda vandhu seru Naan sottum kani chaaru Male : Aah..podu nilaa choru En ponnumani thaeru Male : Ellorukkum ezhudhi vachaan Engalathaan katti vachaan Ponjaadhiyo poon dhoranam Naano romba saadharanam Male : Vennilava megam pola Enna ava moodi vaippaa Mathavanga kannu patta Thathalippaa thaan thavippaa Male : Oorukkava raani pola Enakku ava amman pola Sollappona enna pola Baagiyavaan yaarum illai Male : Thaaram kooda thaayai pola Eedu solla yaarum illai Ellaam en yogam.. Male : Raaththiriyil paadum paattu Ketka ketka aasaiyaachu Aaththangkarai eerakaathu Maela pattu mogam aachu Male : Podu nilaa choru En ponnumani thaeru Kooda vandhu seru Naan sottum kani chaaru Male : Hey..raaththiriyil paadum paattu Ketka ketka aasaiyaachu Aaththangkarai eerakaathu Mela pattu mogam aachu
பாடகி : மின்மினி பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், மனோ இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஆண் : ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு பெண் : ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு ஆண் : போடு நிலாச் சோறு என் பொன்னுமணி தேரு பெண் : கூட வந்து சேரு நான் சொட்டும் கனிச் சாறு ஆண் : ஹே ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு பெண் : ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு ஆண் : கள்ளழகர் வைகை ஆற்றில் கால வைக்கும் நல்ல நாளில் எட்டு பட்டி ஊரு சனம் கட்டுச் சோறு கட்டி வரும் பெண் : சொக்கனுக்கு மீனாள் போல தக்க துணை வாச்சதாலே சின்னஞ்சிறு ஜோடி எல்லாம் சித்திரையில் இங்கு வரும் ஆண் : உன் மேல தான் ஆச வச்சேன் வேறெதுக்கு மீசை வச்சேன் பெண் : என் புருஷன் நீயாகத்தான் போன சென்மம் பூச வச்சேன் ஆண் : உன்னோடு தான் நானும் கூட என்னோடு தான் நீ கூட போடு முந்தானை ஹே பெண் : ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு ஆண் : ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு பெண் : கூட வந்து சேரு நான் சொட்டும் கனிச் சாறு ஆண் : ஆ போடு நிலாச் சோறு என் பொன்னுமணி தேரு ஆண் : எல்லோருக்கும் எழுதி வச்சான் எங்களைத்தான் கட்டி வச்சான் பொன்ஜாதியோ பூன்தோரணம் நானோ ரொம்ப சாதாரணம் ஆண் : வெண்ணிலவ மேகம் போல என்ன அவ மூடி வைப்பா மத்தவங்க கண்ணு பட்டா தத்தளிப்பா தான் தவிப்பா ஆண் : ஊருக்கவ ராணி போல எனக்கு அவ அம்மன் போல சொல்ல போனா என்ன போல பாக்யவான் யாரும் இல்லை ஆண் : தாரம் கூட தாயைப் போல ஈடு சொல்ல யாரும் இல்லை எல்லாம் என் யோகம் ஆண் : ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு ஆண் : போடு நிலாச் சோறு என் பொன்னுமணி தேரு கூட வந்து சேரு நான் சொட்டும் கனிச் சாறு ஆண் : ஹே ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு