← Back

Poradinom Song Lyrics

Singer : Gangai Amaran Music by : Ilayaraja Female : Lala laalaa lala laalaa Laalaa lala laalaa laalaa lala laalaa Lala laalaa lala laalaa lalalaalaa lala laalaa Male : Poraadinom enthan thozha Ingu vaazhvillayae romba naalaa Poraadinom enthan thozha Ingu vaazhvillayae romba naalaa Male : Naalaigalae eppothum un kaiyilae Kaasillaiyae ippothu un paiyilae Male : Poraadinom enthan thozha Ingu vaazhvillayae romba naalaa Male : Saalaigalin ooram yaezhai sanam vaazhum Kanneduththu paarum kaalam endrum maarum Saalaigalin ooram yaezhai sanam vaazhum Kanneduththu paarum kaalam endrum maarum Male : Naanayaththil oottaiyinnu Maaththi vachchu paarthom Rendu pakkam oottaiyinnu Appuramthaan paarththom Male : Gangai nadhi ingumundu Kanda idam thangamundu Innum ingu panjamundu yaenappaa Male : Poraadinom enthan thozha Ingu vaazhvillayae romba naalaa Chorus : ………………….. Male : Manthirikku thanthi thanthirukkom mundhi Kaaththirunthom nambi aagavillai thambi Manthirikku thanthi thanthirukkom mundhi Kaaththirunthom nambi aagavillai thambi Male : Therthalukku vanthavaga Thirumbi vara kaanom Innum intha makkalukku Yaen varala nyaanam Male : Vaanginavan panthiyila Thanthavano santhiyila Innum ingae kelvi illae yaenappaa Male : Poraadinom enthan thozha Ingu vaazhvillayae romba naalaa Male : Naalaigalae eppothum un kaiyilae Kaasillaiyae ippothu un paiyilae hoi Male : Poraadinom enthan thozha Ingu vaazhvillayae romba naalaa
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லல லாலா லல லாலா லாலா லல லாலா லாலா லல லாலா லலலாலா லல லாலா லலலாலா லல லாலா ஆண் : போராடினோம் எந்தன் தோழா இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா போராடினோம் எந்தன் தோழா இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா ஆண் : நாளைகளே எப்போதும் உன் கையிலே காசில்லையே இப்போது உன் பையிலே….. ஆண் : போராடினோம் எந்தன் தோழா இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா ஆண் : சாலைகளின் ஓரம் ஏழை சனம் வாழும் கண்ணெடுத்து பாரும் காலம் என்றும் மாறும் சாலைகளின் ஓரம் ஏழை சனம் வாழும் கண்ணெடுத்து பாரும் காலம் என்றும் மாறும் ஆண் : நாணயத்தில் ஒட்டையின்னு மாத்தி வச்சு பார்த்தோம் ரெண்டு பக்கம் ஓட்டையின்னு அப்புறம்தான் பார்த்தோம் ஆண் : கங்கை நதி இங்குமுண்டு கண்ட இடம் தங்கமுண்டு இன்னும் இங்கு பஞ்சமுண்டு ஏனப்பா ஆண் : போராடினோம் எந்தன் தோழா இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா ஆண் : நாளைகளே எப்போதும் உன் கையிலே காசில்லையே இப்போது உன் பையிலே….. ஆண் : போராடினோம் எந்தன் தோழா இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா….. குழு : ………………………… ஆண் : மந்திரிக்கு தந்தி தந்திருக்கோம் முந்தி காத்திருந்தோம் நம்பி ஆகவில்லை தம்பி மந்திரிக்கு தந்தி தந்திருக்கோம் முந்தி காத்திருந்தோம் நம்பி ஆகவில்லை தம்பி ஆண் : தேர்தலுக்கு வந்தவக திரும்பி வர காணோம் இன்னும் இந்த மக்களுக்கு ஏன் வரல ஞானம் ஆண் : வாங்கினவன் பந்தியில தந்தவனோ சந்தியில இன்னும் இங்கே கேள்வி இல்லே ஏனப்பா ஆண் : போராடினோம் எந்தன் தோழா இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா ஆண் : நாளைகளே எப்போதும் உன் கையிலே காசில்லையே இப்போது உன் பையிலே ஹேய்….. ஆண் : போராடினோம் எந்தன் தோழா இங்கு வாழ்வில்லையே ரொம்ப நாளா…..