← Back

Kamban Kaviyam Ini Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : Mani Raja Female : Kamban kaaviyam Ini engum kaaman soothiram Kaadhal urchavam Sorgapuri vaayil thoranam Manasil irukku kanakku therinjaa varuvaa silukku Mella thodu solli tharum palli koodam thaan Female : Kamban kaaviyam Ini engum kaaman soothiram Female : Maadhulam pookalae Malargindra paruvathilae Thogai mayil enna villai Solla vandhadhenna kadhai Kaaman kanai pattu vittadhoo Female : Vaasa malli thaenai alli Kaaman palli thirakkava Manasil irukku kanakku therinjaa varuvaa silukku Mella thodu solli tharum palli koodam thaan Female : Kamban kaaviyam Ini engum kaaman soothiram Kaadhal urchavam Sorgapuri vaayil thoranam Manasil irukku kanakku therinjaa varuvaa silukku Mella thodu solli tharum palli koodam thaan Female : Noolidai kaiyilae Thudikindra raagangalae Medaiyeri thaalam pottu Mella andha yaazhai meettu Bodhai raagam ketkindrathoo Female : Saaindhu kollum paavai annam Paranthu sella nenaikudhoo Manasil irukku kanakku therinjaa varuvaa silukku Mella thodu solli tharum palli koodam thaan Female : Kamban kaaviyam Ini engum kaaman soothiram Kaadhal urchavam Sorgapuri vaayil thoranam Manasil irukku kanakku therinjaa varuvaa silukku Mella thodu solli tharum palli koodam thaan
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : மணி ராஜா பெண் : கம்பன் காவியம் இனி எங்கும் காமன் சூத்திரம் காதல் உற்சவம் சொர்க்கபுரி வாயில் தோரணம் மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான் பெண் : கம்பன் காவியம் இனி எங்கும் காமன் சூத்திரம்.. பெண் : மாதுளம் பூக்களே மலர்கின்ற பருவத்திலே தோகை மயில் எண்ணவில்லை சொல்ல வந்ததென்ன கதை காமன் கணை பட்டுவிட்டதோ பெண் : வாசமல்லி தேனை அள்ளி காமன் பள்ளி திறக்கவா மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான் பெண் : கம்பன் காவியம் இனி எங்கும் காமன் சூத்திரம் காதல் உற்சவம் சொர்க்கபுரி வாயில் தோரணம் மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான் பெண் : நூலிடை கையிலே துடிக்கின்ற ராகங்களே மேடையேறி தாளம் போட்டு மெல்ல அந்த யாழை மீட்டு போதை ராகம் கேட்கின்றதோ பெண் : சாய்ந்துக் கொள்ளும் பாவை அன்னம் பறந்து செல்ல நினைக்குதோ மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான் பெண் : கம்பன் காவியம் இனி எங்கும் காமன் சூத்திரம் காதல் உற்சவம் சொர்க்கபுரி வாயில் தோரணம் மனசில் இருக்கு கணக்கு தெரிஞ்சா வருவா சிலுக்கு மெல்லத் தொடு சொல்லித் தரும் பள்ளிக்கூடம்தான்