← Back

Senthamarai Malar Song Lyrics

Senthamarai Malar Song Lyrics is a track from Vazhi Piranthathu Tamil Film – 1964, Starring S. S. Rajendran, M. R. Radha, V. R. Rajagopal, C. R. Vijayakumari, Lakshmi Rajyam, Lakshmi Praba and Jayanthi. This song was sung by T. M. Soundarajan and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : T. M. Soundarajan Music Director : T. Chalapathi Rao Lyricist : A. Maruthakasi Male : Senthamarai malar pol Sekka sivandha mugam Adhil saelthaano vel thaano Ennum iru vizhigal Kandoor manangavarum Kovvai kani idhazhgal Kaatril asaindhadum Poongodi pol chinna idai Male : Senthamarai malar pol Sekka sivandha mugam Adhil saelthaano vel thaano Ennum iru vizhigal Male : Anna nadaiyudaiyal Azhagin uruvamaval Kannal mozhiyudaiyal Kanni paruva mayil Vanna kiliyavalai Varnithu kondirundhaal Vayirum pasikkaadhu Neram povadhum theriyadhu Male : Senthamarai malar pol Sekka sivandha mugam Adhil saelthaano vel thaano Ennum iru vizhigal
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : செந்தாமரை மலர்போல் செக்க சிவந்த முகம் அதில் சேல்தானோ வேல்தானோ என்னும் இரு விழிகள் கண்டோர் மனங்கவரும் கொவ்வை கனி இதழ்கள் காற்றில் அசைந்தாடும் பூங்கொடி போல் சின்ன இடை ஆண் : செந்தாமரை மலர்போல் செக்க சிவந்த முகம் அதில் சேல்தானோ வேல்தானோ என்னும் இரு விழிகள் ஆண் : அன்ன நடையுடையாள் அழகின் உருவமவள் கன்னல் மொழியுடையாள் கன்னிப் பருவமயில் வண்ணக் கிளியவளை வர்ணித்துக் கொண்டிருந்தால் வயிறும் பசிக்காது நேரம் போவதும் தெரியாது ஆண் : செந்தாமரை மலர்போல் செக்க சிவந்த முகம் அதில் சேல்தானோ வேல்தானோ என்னும் இரு விழிகள்