← Back

Secret Window Song Lyrics

Singer : Al-Rufian Music by : Yuvan Shankar Raja Male : Nilavae naan theyuren kayuren Ayyo ithu thaan kaadhalo Azhagae naan yenguren nonguren Kangal ennai paarkumo Male : Katti anaikuren unnai manasula Mutti munaguren thoonga manasilla Solla nerunguren thooram Kuraiyala puriyalayae… Chorus : Puriyalayae…… Male : Thikki thinaruren Pesa mozhi illa Thulli thiriyiren poga vazhi illa Mella uraiyuren neram Theerala puriyalayae…… Chorus : Puriyalayae…… Male : Nilavae naan theyuren kayuren Ayyo ithu thaan kaadhalo Azhagae naan yenguren nonguren Kangal ennai paarkumo Male : Neeyae enai patriya theeyae Neeraai enai sutriya theevae Engeyo kooti sellum Karam nee thaan En varam neethaan En jannal thiranthu vaithen naanae..ae…ey Male : Nilavae naan theyuren kayuren Ayyo ithu thaan kaadhalo Azhagae naan yenguren nonguren Kangal ennai paarkumo Male : Katti anaikuren unnai manasula Mutti munaguren thoonga manasilla Solla nerunguren thooram Kuraiyala puriyalayae… Chorus : Puriyalayae…… Male : Thikki thinaruren Pesa mozhi illa Thulli thiriyiren poga vazhi illa Mella uraiyuren neram Theerala puriyalayae…… Chorus : Puriyalayae…… Male : Nilavae naan theyuren kayuren Ayyo ithu thaan kaadhalo Azhagae naan yenguren nonguren Kangal ennai paarkumo
பாடகர் : அல்ரூபியன் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : நிலவே நான் தேயுறேன் காயுறேன் ஐயோ இது தான் காதலோ அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன் கண்கள் என்னை பார்க்குமோ ஆண் : கட்டி அணைக்குறேன் உன்னை மனசுல முட்டி முனங்குறேன் தூங்க மனசில்ல சொல்ல நெருங்குறேன் தூரம் குறையல புரியலையே…. குழு : புரியலையே….. ஆண் : திக்கி திணருறேன் பேச மொழி இல்ல துள்ளி திரியிறேன் போக வழி இல்ல மெல்ல உறையுறேன் நேரம் தீரல புரியலயே…… குழு : புரியலயே…. ஆண் : நிலவே நான் தேயுறேன் காயுறேன் ஐயோ இது தான் காதலோ அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன் கண்கள் எனை பார்க்குமோ ஆண் : நீயே எனை பற்றிய தீயே நீராய் எனை சுற்றிய தீவே எங்கேயோ கூட்டி செல்லும் கரம் நீ தான் என் வரம் நீதான் என் ஜன்னல் திறந்து வைத்தேன் நானே… ஆண் : நிலவே நான் ஏங்குறேன் தேயுறேன் ஐயோ இது தான் காதலோ அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன் கண்கள் என்னை பார்க்குமோ ஆண் : கட்டி அணைக்குறேன் உன்னை மனசுல முட்டி முனங்குறேன் தூங்க மனசில்ல சொல்ல நெருங்குறேன் தூரம் குறையல புரியலையே…. குழு : புரியலையே…. ஆண் : திக்கி திணருறேன் பேச மொழி இல்ல துள்ளி திரியிறேன் போக வழி இல்ல மெல்ல உறையுறேன் நேரம் தீரல புரியலயே…… குழு : புரியலயே….. ஆண் : நிலவே நான் தேயுறேன் காயுறேன் ஐயோ இது தான் காதலோ அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன் கண்கள் என்னை பார்க்குமோ