← Back

Kairegai Polathan Kadhal Song Lyrics

Singers : Madhushree and Haricharan Music by : X. Paulraj Female : Kairegai polathaan kaadhal Endrum azhiyaadhae Anbae nam nenjil Male : Kann imai polathaan kaadhal Endrum vilagaadhae Anbae nam kannil Female : Mezhugaagavae nenjam nenjam Male : Medhuvaagavae urugum konjam Sila sollaadha sogangal Sugamaagum….idhamaagum Female : Aaa…haaa…aaaaa Aaa…haaa…aaaaa Aaa…aaaa….aaaa… Haaa…haaa…haaa…. Male : Endha paravai Ennai kandandhu Pogum pozhudhum Unnai ninaithen Male : Engo irundhu Neeyum ennai Ninaippaai endrae Nidhamum ninaithen Female : Yedho baaram Idhayam sumandhaal Un nenjil saindhu Azhavae ninaithen Female : Ninaivellaam Ninaivellaam Nijamaaga ninaithen Female : Unakkaaga oru naalil Uyir tharavum ninaithen Female : Aaa…haaa…aaaaa Aaa…haaa…aaaaa Aaa…aaaa….aaaa… Haaa…haaa…haaa…. Male : Kairegai polathaan kaadhal Endrum azhiyaadhae Anbae nam nenjil Female : Undhan kangal Kalangum nodiyil Kaatrin viralaai Kanneer thudaippen Female : Unnai ezhudhum Kavidhai adhilae Kadaisi varthai Naanaai iruppen Male : Unnai suttri Kanavaai varuven Nee vendaam endraal Kalaindhae viduven Female : Pirindhaalum Un ninaivai Piriyaamal iruppen Male : Irandhaalum Unakkendrum Theriyaamal irappen Female : Aaa…haaa…aaaaa Aaa…haaa…aaaaa Aaa…aaaa….aaaa… Haaa…haaa…haaa…. Female : Kairegai polathaan kaadhal Endrum azhiyaadhae Anbae nam nenjil Male : Kann imai polathaan kaadhal Endrum vilagaadhae Anbae nam kannil Female : Mezhugaagavae nenjam nenjam Male : Medhuvaagavae urugum konjam Male & Female : Sila sollaadha sogangal Sugamaagum….idhamaagum
பாடகி : மதுஸ்ரீ பாடகர் : ஹரிச்சரண் இசையமைப்பாளர் : எக்ஸ். பால்ராஜ் பெண் : கைரேகை போலத்தான் காதல் என்றும் அழியாதே அன்பே நம் நெஞ்சில் ஆண் : கண் இமை போலத்தான் காதல் என்றும் விலகாதே அன்பே நம் கண்ணில் பெண் : மெழுகாகவே நெஞ்சம் நெஞ்சம் ஆண் : மெதுவாகவே உருகும் கொஞ்சம் சில சொல்லாத சோகங்கள் சுகமாகும் இதமாகும் பெண் : ஆஆ ஹா ஆஆஆ ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஹா ஹா ஹா ஆண் : எந்த பறவை என்னை கடந்து போகும் பொழுதும் உன்னை நினைத்தேன் ஆண் : எங்கோ இருந்து நீயும் என்னை நினைப்பாய் என்றே நிதமும் நினைத்தேன் பெண் : ஏதோ பாரம் இதயம் சுமந்தாள் உன் நெஞ்சில் சாய்ந்து அழவே நினைத்தேன் பெண் : நினைவெல்லாம் நினைவெல்லாம் நிஜமாக நினைத்தேன் பெண் : உனக்காக ஒரு நாளில் உயிர் தரவும் நினைத்தேன் பெண் : ஆஆ ஹா ஆஆஆ ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஹா ஹா ஹா ஆண் : கைரேகை போலத்தான் காதல் என்றும் அழியாதே அன்பே நம் நெஞ்சில் பெண் : உந்தன் கண்கள் கலங்கும் நொடியில் காற்றின் விரலாய் கண்ணீர் துடைப்பேன் பெண் : உன்னை எழுதும் கவிதை அதிலே கடைசி வார்த்தை நானாய் இருப்பேன் ஆண் : உன்னை சுற்றி கனவாய் வருவேன் நீ வேண்டாம் என்றால் கலைந்தே விடுவேன் பெண் : பிரிந்தாலும் உன் நினைவை பிரியாமல் இருப்பேன் ஆண் : இறந்தாலும் உனக்கென்றும் தெரியாமல் இறப்பேன் பெண் : ஆஆ ஹா ஆஆஆ ஆஆ ஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஹா ஹா ஹா பெண் : கைரேகை போலத்தான் காதல் என்றும் அழியாதே அன்பே நம் நெஞ்சில் ஆண் : கண் இமை போலத்தான் காதல் என்றும் விலகாதே அன்பே நம் கண்ணில் பெண் : மெழுகாகவே நெஞ்சம் நெஞ்சம் ஆண் : மெதுவாகவே உருகும் கொஞ்சம் ஆண் & பெண் : சில சொல்லாத சோகங்கள் சுகமாகும் இதமாகும்