← Back

Suvaasamaagum Thaesamae Song Lyrics

Singers : Haricharan and Chorus Music by : Amit Trivedi Male : Swaasamaagum dhaesamae Chorus : Swaasamaagum dhaesamae Male : Nenjin osaiyaagum dhaesamae Chorus : Osaiyaagum dhaesamae Male : Rathamaagi paayum dhaesamae Yaakkai yaavum mannin vaasamae Male : Pechendraagum dhaesamae Chorus : Pechendraagum dhaesamae Male : Vaalin veechendraagum dhaesamae Chorus : Veechendraagum dhaesamae Male : Paadha chuvadendraagum dhaesamae Kaalam thaandi undhan maatchi pesumae Male : Dhaesamae neeyadaa…aaa Em naalai neeyadaa Chorus : Dhaesamae neeyadaa… Male : Dhaesamae neeyadaa… Em naalai neeyadaa… Chorus : Em naalai neeyadaa… Male : Pirandhezhundhu nindranai Un vergalai pirindhanai Un paarai maarbil theettinai… vaalinai…ee.. Male : Poraattam ennum kaattilae Or singam endru aaginai Em nenjam engum theeyinai…yetrinai..ee… Male : Unadhu vaazhkkaiyai Emakku thandhanai Padhaagai endru kaatril aadinai Male : Dhaesamae neeyadaa…aaa Em naalai neeyadaa Chorus : Dhaesamae neeyadaa… Male : Dhaesamae neeyadaa… Em naalai neeyadaa… Chorus : Em naalai neeyadaa… Male : Dhaesamae neeyadaa…aaa Em naalai neeyadaa Chorus : Dhaesamae neeyadaa… Male : Dhaesamae neeyadaa… aaa Em naalai neeyadaa… Chorus : Em naalai neeyadaa… Male : Poraattam vaazhkkai endranai Un kaadhal neengi sendranai Unnul veditha porinai vendranai
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் குழு இசையமைப்பாளர் : அமித் திரிவேதி ஆண் : சுவாசமாகும் தேசமே குழு : சுவாசமாகும் தேசமே ஆண் : நெஞ்சின் ஓசையாகும் தேசமே குழு : ஓசையாகும் தேசமே ஆண் : இரத்தமாகிப் பாயும் தேசமே யாக்கை யாவும் மண்ணின் வாசமே ஆண் : பேச்சென்றாகும் தேசமே குழு : பேச்சென்றாகும் தேசமே ஆண் : வாளின் வீச்சென்றாகும் தேசமே குழு : வாளின் வீச்சென்றாகும் தேசமே ஆண் : பாதச் சுவடென்றாகும் தேசமே காலம் தாண்டி உந்தன் மாட்சி பேசுமே ஆண் : தேசமே நீயடா……ஆஅ…. எம் நாளை நீயடா குழு : தேசமே நீயடா குழு : தேசமே நீயடா…..ஆஅ….. எம் நாளை நீயடா….. குழு : எம் நாளை நீயடா….. ஆண் : பிறந்தெழுந்து நின்றனை உன் வேர்களைப் பிரிந்தனை உன் பாறை மார்பில் தீட்டினை வாளினை…..ஈ….. ஆண் : போராட்டம் என்னும் காட்டிலே ஓர் சிங்கம் என்று ஆகினை எம் நெஞ்சம் எங்கும் தீயினை ஏற்றினை ஆண் : உனது வாழ்க்கையை எமக்கு தந்தனை பதாகை என்று காற்றில் ஆடினை ஆண் : தேசமே நீயடா……ஆஅ எம் நாளை நீயடா குழு : தேசமே நீயடா….. ஆண் : தேசமே நீயடா……ஆஅ…. எம் நாளை நீயடா….. குழு : எம் நாளை நீயடா….. ஆண் : தேசமே நீயடா……ஆஅ எம் நாளை நீயடா குழு : தேசமே நீயடா….. ஆண் : தேசமே நீயடா……ஆஅ….. எம் நாளை நீயடா….. குழு : எம் நாளை நீயடா….. ஆண் : போராட்டம் வாழ்க்கை என்றனை உன் காதல் நீங்கிச் சென்றனை உன்னுள் வெடித்த போரினை வென்றனை