← Back

Bikki Likki Song Lyrics

Singer : Nikitha Gandhi Music by : Sam C.S Female : Bikki likki Bikki likki Ki ki Neram yera yera Nenjil aasai thee thee Female : Bikki likki Bikki likki Ki…ki Neram yera yera Nenjil aasai thee.. thee thee thee Female : Bikki likki Bikki likki Ki ki Neram yera yera Nenjil aasai thee thee thee thee Chorus : Get high Female : Unna marakka Unnil enna thedaadha Chorus : Get high Female : Nee ennai thedi Vaanil neendha pogadha Chorus : Hangout Female : Ketu asaiyil Loopil loopil solladha Chorus : Bikki likki Bikki likki Bikki likki Ki ki ki ki Female : Vaanin meedheri Adhai thaandi edhai thedinaai Povom udal neengi Edhai vendi ennai naadinaai Female : Vaanin meedheri Adhai thaandi edhai thedinaai Povom udal neengi Female : Kangal yenga Chorus : Narambim vazhiyae Anuvai ullukku Female : Thagam theera Female : Thevai koora Chorus : Iravu nodigal Unakku irukku Female : Aasai theera Female : Life ver illaiyae Theervillaiyae High aagidu Nee naanaagidu Kai sernthidu Vaan yeridu Female : Vaanin meedheri Adhai thaandi edhai thedinaai Povom udal neengi Edhai vendi ennai naadinaai Female : Vaanin meedheri Adhai thaandi edhai thedinaai Povom udal neengi Female : Vaanin meedheri Adhai thaandi edhai thedinaai Povom udal neengi Edhai vendi ennai naadinaai Female : Vaanin meedheri Adhai thaandi edhai thedinaai Povom udal neengi Chorus : Oyayaya oyayayaya Haha hahaha’ Oyayaya oyayayaya Haha hahaha Oyayaya oyayayaya Haha hahaha Oyayaya oyayayaya Haha hahaha
பாடகி : நிக்கிதா காந்தி இசையமைப்பாளர் : சாம். சி. எஸ் பெண் : பிக்கி லிக்கி பிக்கி லிக்கி கி கி நேரம் ஏற ஏற நெஞ்சில் ஆசை தீ தீ பெண் : பிக்கி லிக்கி பிக்கி லிக்கி கி கி நேரம் ஏற ஏற நெஞ்சில் ஆசை தீ தீ…தீ….தீ….. பெண் : பிக்கி லிக்கி பிக்கி லிக்கி கி கி நேரம் ஏற ஏற நெஞ்சில் ஆசை தீ தீ…தீ….தீ….. குழு : கெட் ஹை பெண் : உன்ன மறக்க உன்னில் என்ன தேடாத குழு : கெட் ஹை பெண் : நீ என்னை தேடி வானில் நீந்த போகாத குழு : ஹேங்அவுட் பெண் : கேட்டு ஆசையில் லூப்பில் லூப்பில் சொல்லாத குழு : பிக்கி லிக்கி பிக்கி லிக்கி பிக்கி லிக்கி கி கி கி கி பெண் : வானின் மீதேறி அதை தாண்டி எதை தேடினாய் போவோம் உடல் நீங்கி எதை வேண்டி என்னை நாடினாய் பெண் : வானின் தேறி அதை தாண்டி எதை தேடினாய் போவோம் உடல் நீங்கி பெண் : கண்கள் ஏங்க குழு : நரம்பின் வழியே அணுவை உள்ளுக்கு பெண் : தாகம் தீர பெண் : தேவை கூற குழு : இரவு நொடிகள் உனக்கு இருக்கு பெண் : ஆசை தீர பெண் : லைப் வேற் இல்லையே தீர்வில்லையே ஹை ஆகிடு நீ நானாகிடு கை சேர்த்திடு வான் ஏறிடு பெண் : வானின் மீதேறி அதை தாண்டி எதை தேடினாய் போவோம் உடல் நீங்கி எதை வேண்டி என்னை நாடினாய் பெண் : வானின் மீதேறி அதை தாண்டி எதை தேடினாய் போவோம் உடல் நீங்கி பெண் : வானின் மீதேறி அதை தாண்டி எதை தேடினாய் போவோம் உடல் நீங்கி எதை வேண்டி என்னை நாடினாய் பெண் : வானின் மீதேறி அதை தாண்டி எதை தேடினாய் போவோம் உடல் நீங்கி குழு : ……………………………..