← Back

Yethetho Maatrangal Song Lyrics

Singer : Raghvendra Mouli Music by : Siddharth Vibin Male : Yethyetho maatrangal Yen indha maatrangal Maaraadha ondru Chorus : Ingedhu Male : Ullaasam urchaagam Oru naalil kanavaagum Ellamae maarum mann meedhu Male : Sila maatrangal sattendru thaan Undaagumae nam vaazhvilae Pala kelvikku vidai illaiyae ingae..ae… Chorus : Manathinil maatram nernthaal Oru nodi podhumae…oo Ivanukku enna nernthathoo…oo Idhu oru maayamae..ooo..ooo Chorus : Dhisaigalum payanamum maaruthae Iyalbugal maarumae ..oo Maatrangal thaanae vaazhkaiyin Ilakkanam aagumae…ooo oo
பாடகர் : ராகவேந்திர மௌலி இசையமைப்பாளர் : சித்தார்த் விபின் ஆண் : ஏதேதோ மாற்றங்கள் ஏன் இந்த மாற்றங்கள் மாறாத ஒன்று குழு : இங்கேது ஆண் : உல்லாசம் உற்சாகம் ஒரு நாளில் கனவாகும் எல்லாமே மாறும் மண் மீது ஆண் : சில மாற்றங்கள் சற்றென்றுதான் உண்டாகுமே நம் வாழ்விலே பல கேள்விக்கு விடை இல்லையே இங்கே….. குழு : மனதினில் மாற்றம் நேர்ந்ததால் ஒரு நொடி போதுமே….ஓ… இவனுக்கு என்ன நேர்ந்ததோ இது ஒரு மாயமே ஓ…. குழு : திசைகளும் பயணமும் மாறுதே இயல்புகள் மாறுமே ஓ…. மாற்றங்கள் தானே வாழ்க்கையின் இலக்கணம் ஆகுமே ஓ…..