← Back

Paavakka Padalmela Song Lyrics

Singers : Shakthi Rithvik, Laya, Ajitha and Mehul Music by : Arun Raj Lyrics by : Thamizhanandan Female : Oru kootula rendu kuriviyam Nadu kaatula nari koovudhaam Male : Adhu pathu payapadudhae verasa Inga kaathu adikkudhae pudhusa Female : Kattu kambi vangi vandhu kattum Katta porom Kaththaya kedacha mothama theerum Male : Kavala inga illa Kastam yedhum illa Both : Kanni vala virppom Karanttu kulla All : Paavakka padumela Kovakka kodi mela Meen koththi kela mela Muyala pudipoma All : Mallatta kallaka Marathula parichom murungakka Madiyela irundha sollakka Muyala pudipoma Female : Chinna chinna mukku chedi Thottu parichom Vedha nellu vitta vayalula Thulli kudhichom Male : Vaazha thoppukula Valaya virikkiyala Both : Vasama kedaikka Vendikittom Male : Veppam kotta allivandhu Kotti koduththom Mootta mallatta Urichchi katti eduthom Female : Edhuvum thona villa Enga poradhunu Both : Theriyala theriyala Matti kittom Female : Parichaya inga nadakkudhu Kojam padharudhu Romba bayama irukkudhu Male : Kadasiya indha orutharam Vera vazhi illa Both : Enga tholla theerra enna panna All : Paavakka padumela Kovakka kodi mela Meen koththi kela mela Muyala pudipoma All : Mallatta kallaka Marathula parichom murungakka Madiyela irundha sollakka Muyala pudipoma Male : Sokka paana uppu inga Therikkudhu therikkudhu Sothu paana satti rendu Sedharudhu sedharudhu Male : Kathirikka kaachirukka Kothu kotha saanjirukka Kalli chedi paalum Kodangodama pongi Vazhiyudhu alappomaa All : Paavakka padumela Kovakka kodi mela Meen koththi kela mela Muyala pudipoma All : Mallatta kallaka Marathula parichom murungakka Madiyela irundha sollakka Muyala pudipomaa
பாடகர்கள் : ஷக்தி ரித்விக், லயா, அஜித் மற்றும் மெஹுல் இசை அமைப்பாளர் : அருண் ராஜ் பாடல் ஆசிரியர் : தமிழ் ஆனந்தன் பெண் : ஒரு கூட்டுல ரெண்டு குருவியாம் நடு காட்டுல நரி கூவுதாம் ஆண் : அது பாத்து பயப்படுதே வெரசா இங்க காத்து அடிக்குதே புதுசா பெண் : கட்டு கம்பி வாங்கி வந்து கட்டும் கட்ட போறோம் கத்தயா கெடச்ச மொத்தமா தீரும் ஆண் : கவல இங்க இல்ல கஷ்டம் ஏதும் இல்ல இருவர் : கன்னி வல விரிப்போம் கரண்டுக்குள்ள அனைவரும் : பாவக்க படுமேல கோவக்க கொடி மேல மீன் கொத்தி கிள மேல முயல புடிப்போமா அனைவரும் : மல்லாட்ட கல்லாக்கா மரத்துல பறிச்சோம் முருங்கக்கா மடியில இருந்து சொல்லக்கா முயல புடிப்போமா பெண் : சின்ன சின்ன முக்கு செடி தொட்டு பறிச்சோம் வெத நெல்லு விட்ட வயலுல துள்ளி குடிச்சோம் ஆண் : வாழ தோப்புகுள்ள வலைய விரிக்கியில இருவர் : வசமா கெடைக்க வேண்டிகிட்டோம் ஆண் : வேப்பம் கொட்ட அள்ளிவந்து கொட்டி கொடுத்தோம் மூட்ட மல்லட்டா உரிச்சி கட்டி எடுத்து பெண் : எதுவும் தோனவில்ல எங்க போறதுனு இருவர் : தெரியல தெரியல மாட்டி கிட்டோம் பெண் : பரிச்சயா இங்க நடக்குது கொஞ்சம் பதருது ரொம்ப பயமா இருக்குது ஆண் : கடைசியா இங்க ஒருத்தரம் வேற வழி இல்ல இருவர் : எங்க தொல்ல தீற என்ன பண்ண அனைவரும் : பாவக்க படுமேல கோவக்க கொடி மேல மீன் கொத்தி கிள மேல முயல புடிப்போமா அனைவரும் : மல்லாட்ட கல்லாக்கா மரத்துல பறிச்சோம் முருங்கக்கா மடியில இருந்து சொல்லக்கா முயல புடிப்போமா மேல ஆண் : சொக்க பான உப்பு இங்க தெறிக்குது தெறிக்குது சோத்து பான சட்டி ரெண்டு செதருது செதருது ஆண் : கத்திரிக்கா காச்சிருக்க கொத்து கொத்த சாஞ்சிருக்க கள்ளி செடி பாலும் கொடங்கொடமா பொங்கி வழியுது அளப்போமா அனைவரும் : பாவக்க படுமேல கோவக்க கொடி மேல மீன் கொத்தி கிள மேல முயல புடிப்போமா அனைவரும் : மல்லாட்ட கல்லாக்கா மரத்துல பறிச்சோம் முருங்கக்கா மடியில இருந்து சொல்லக்கா முயல புடிப்போமா