← Back

Karuppaadu Song Lyrics

Singers : Arunraja Kamaraj and Dhibu Ninan Thomas Music by : Dhibu Ninan Thomas Male : Mae… Paarukkullae Chorus : Nalladhor naadu Male : Naatukullae Chorus : Ellaarum aadu Male : Yemaaruvaan Chorus : Semmari aadu Male : Yemaathuvaan Chorus : Eppavum karuppaadu Mae.. Male : Paarukkullae Chorus : Nalladhor naadu Male : Naatukullae Chorus : Ellaarum aadu Male : Yemaaruvaan Chorus : Semmari aadu Male : Yemaathuvaan Chorus : Eppavum karuppaadu Mae.. Chorus : Maa maaa maa …ma ma Maa ..maaa..maa…mama Maa ..maaa..maa…mama Mae… Maa maaa maa …ma ma Maa ..maaa..maa…mama Maa ..maaa..maa…mama Mae.. Mae… Male : Sondha buththi illama Suthi vandhaa kurumbaadu Soru thanni kooda venam Ahaa..ha ha ha.. Sugavaasi vellaadu Mae.. Male : Belabelabae.. belabelabae.. Ungoppan veetu sothellam Belabelabae.. belabelabae.. Unna guniya vachu Vettiduvanae da Vitta un dowsera kooda Aataya potruvaanae Inga suththi ellam karupaadu Chorus : Maa maaa maa …ma ma Maa ..maaa..maa…mama Maa ..maaa..maa…mama Mae… Maa maaa maa …ma ma Maa ..maaa..maa…mama Maa ..maaa..maa…mama Male : Nambinavan kooda poi Ahaaa..ha ha ha… Thalavachaa kirukkadu Ahaaa..ha ha ha… Kootathoda govindhaava Ahaaa..aa aa… Potuputa thiruttaadu Tudu tu tu… Mae.. Male : Thotta sitta Avan kanna moodi Parandhuduvaan Vitta ettaa Palathooram ellam Kadandhuruvaanae da Machaa un kannula Periya viral vittu Aattiru vanae Inga suthi ellam karuppadu Mae.. Male : Paarukkullae Chorus : Nalladhor naadu Male : Naatukullae Chorus : Ellaarum aadu Male : Yemaaruvaan Chorus : Semmari aadu Male : Yemaathuvaan Chorus : Eppavum karuppaadu Mae.. Chorus : {Maa maaa maa …ma ma Maa ..maaa..maa…mama Maa ..maaa..maa…mama Mae… Ellam karuppadu…} (2) Male : Thevaiyaa Un anumathi Thevaiyae Nee anumathi Theyudhae Un vegumadhi Thedi vandhu theerkudhae Male : Vaanamae Un adiyilae Vandhadhaa Un madiyilae Vazhkaiyae Oru nodiyilae Paada solli kekudhae Male : Paarukkullae… Mae….
பாடகர்கள் : அருண்ராஜா காமராஜ், திபு நினன் தாமஸ் இசையமைப்பாளர் : திபு நினன் தாமஸ் ஆண் : மே பாருக்குள்ளே குழு : நல்லதோர் நாடு ஆண் : நாட்டுக்குள்ளே குழு : எல்லாரும் ஆடு ஆண் : ஏமாறுவான் குழு : செம்மறி ஆடு ஆண் : ஏமாத்துவான் குழு : எப்பவும் கருப்பாடு மே ஆண் : பாருக்குள்ளே குழு : நல்லதோர் நாடு ஆண் : நாட்டுக்குள்ளே குழு : எல்லாரும் ஆடு ஆண் : ஏமாறுவான் குழு : செம்மறி ஆடு ஆண் : ஏமாத்துவான் குழு : எப்பவும் கருப்பாடு மே குழு : மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மே மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மே மே ஆண் : சொந்த புத்தி இல்லாம சுத்தி வந்தா குரும்பாடு சோறு தண்ணி கூட வேணாம் ஆஹா ஹா ஹா ஹா சுகவாசி வெள்ளாடு மே ஆண் : …………………….. உங்கொப்பன் வீட்டு சொத்தெல்லாம் …………….. உன்ன குனிய வச்சு வெட்டிடுவேன டா விட்டா உன் டவுசர கூட ஆட்டைய போட்டுருவானே இங்க சுத்தி எல்லாம் கருப்பாடு குழு : மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மே மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா ஆண் : நம்பினவன் கூட போய் ஆஹா ஹா ஹா ஹா தலவச்சா கிருக்காடு ஆஹா ஹா ஹா ஹா கூட்டத்தோட கோவிந்தாவா ஆஹா ஆஆ ஆஆ போட்டு புட்டா திருட்டாடு டுடு டு டு மே ஆண் : தொட்ட சிட்டா அவன் கண்ண மூடி பறந்துடுவான் விட்டா எட்டா பலதூரம் எல்லாம் கடந்துருவானே டா மச்சான் உன் கண்ணுல பெரிய விரல் விட்டு ஆட்டிரு வானே இங்க சுத்தி எல்லாம் கருப்பாடு மே ஆண் : பாருக்குள்ளே குழு : நல்லதோர் நாடு ஆண் : நாட்டுக்குள்ளே குழு : எல்லாரும் ஆடு ஆண் : ஏமாறுவான் குழு : செம்மறி ஆடு ஆண் : ஏமாத்துவான் குழு : எப்பவும் கருப்பாடு மே குழு : { மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மே எல்லாம் கருப்பாடு } (2) ஆண் : தேவையா உன் அனுமதி தேவையே நீ அனுமதி தேயுதே உன் வெகுமதி தேடி வந்து தீர்க்குதே ஆண் : வானமே உன் அடியிலே வந்ததா உன் மடியிலே வாழ்க்கையே ஒரு நொடியிலே பாட சொல்லி கேக்குதே ஆண் : பாருக்குள்ளே மே