← Back

Kokkarako Koovidichammaa Song Lyrics

Kokkarako Koovidichammaa Song Lyrics is the track from Bhagya Devathai Tamil Film – 1959, Starring Gemini Ganesan and Savitri. This song was sung by P. Susheela and the music was composed by Master Venu. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : P. Susheela Music by : Master Venu Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female : Kokkarakko kooviduchchammaa Kodum veyyilum yaeriduchchammaa Kokkarakko kooviduchchammaa Kodum veyyilum yaeriduchchammaa Kushiyaaga thoongu chellammaa aaraaro akkaa…. Female : Kokkarakko kooviduchchammaa….oo…oo…oo… Female : Pakkaththilae naalu thalakaani Panjanai melae magaraani Pakkaththilae naalu thalakaani Panjanai melae magaraani Female : Padichchathinaalae vizhichchathinaalae Padichchathinaalae vizhichchathinaalae Panjaara kiliyae kann valaraai nee Female : Kokkarakko kooviduchchammaa….oo…oo…oo… Female : Manjal kayirum yaerivittaal Maappillai raja vanthuvittaal Manjal kayirum yaerivittaal Maappillai raja vanthuvittaal Female : Maamiyum unakku pangaavum poda Machchanum vanthu thaalaattu paada Madhanradhi pola kann valaraai nee Female : Kokkarakko kooviduchchammaa Kodum veyyilum yaeriduchchammaa Kushiyaaga thoongu chellammaa aaraaro akkaa…. Female : Kokkarakko kooviduchchammaa….oo…oo…oo…
பாடகி : பி. சுசிலா இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் பெண் : கொக்கரக்கோ கூவிடுச்சம்மா கொடும் வெய்யிலும் ஏறிடுச்சம்மா கொக்கரக்கோ கூவிடுச்சம்மா கொடும் வெய்யிலும் ஏறிடுச்சம்மா குஷியாக தூங்கு செல்லம்மா ஆராரோ அக்கா… பெண் : கொக்கரக்கோ கூவிடுச்சம்மா….ஓஒ….ஓ…..ஓ…. பெண் : பக்கத்திலே நாலு தலகாணி பஞ்சணை மேலே மகராணி பக்கத்திலே நாலு தலகாணி பஞ்சணை மேலே மகராணி பெண் : படிச்சதினாலே விழிச்சதினாலே படிச்சதினாலே விழிச்சதினாலே பஞ்சாரக் கிளியே கண் வளராய் நீ பெண் : கொக்கரக்கோ கூவிடுச்சம்மா….ஓஒ….ஓ…..ஓ… பெண் : மஞ்சள் கயிறும் ஏறிவிட்டால் மாப்பிள்ளை ராஜா வந்துவிட்டால் மஞ்சள் கயிறும் ஏறிவிட்டால் மாப்பிள்ளை ராஜா வந்துவிட்டால் பெண் : மாமியும் உனக்கு பங்காவும் போட மச்சானும் வந்து தாலாட்டு பாட மதன்ரதி போல கண் வளராய் நீ பெண் : கொக்கரக்கோ கூவிடுச்சம்மா…. கொடும் வெய்யிலும் ஏறிடுச்சம்மா குஷியாக தூங்கு செல்லம்மா ஆராரோ அக்கா… பெண் : கொக்கரக்கோ கூவிடுச்சம்மா….ஓஒ….ஓ…..ஓ….