← Back

Karu Karu Vizhigalil Song Lyrics

Singers : Sanjith Hedge and Aishwarya Ravichandran Music by : Balamurali Balu Male : Karu karu vizhigalil Oru gandham thondruthae Siru siru udhadugal Enai kavvi sendrathae Male : Idhayathin thudipilae Oru isaithaan ketkuthae Oh pennae pennae Nee yaaro…. Female : Hmm..mm….mm..mm.. Mmm…mmm…. Hmm ..mm…mmm…mmm… Mmm…mmm….
பாடகி : ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் பாடகர் : சஞ்சித் ஹெட்ஜ் இசையமைப்பாளர் : பாலமுரளி பாலு ஆண் : கரு கரு விழிகளில் ஒரு காந்தம் தோன்றுதே சிறு சிறு உதடுகள் என்னை கவ்வி சென்றதே ஆண் : இதயத்தின் துடிப்பிலே ஒரு இசை தான் கேட்குதே ஓ பெண்ணே பெண்ணே நீ யாரோ பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்