← Back

Nenjukulle Song Lyrics

Singers : Shakthisree Gopalan and A. R. Rahman Music by : A. R. Rahman Female : Nenjukkulla Umma mudinjirukken Female : Nenjukkulla Umma mudinjirukken Inga yethisaiyil Yempozhappu vidinjirukko Vella paarva Veesiviteer munnadi Itha thaangatha manasu Thanni patta kannadi Female : Vanna maniyaaram Valathukai kediyaaram Aanai puliyellaam Adakum athigaram Female : Neer pona pinnum Nizhal mattum pogalayae pogalayae Nenjukuliyil nizhal vanthu Vizhunthiruchu Female : Apa niminthava thaan Aparama kuniyalayae kuniyalayae Kodakambi pola manam Kuthi nikkuthae Female : Nenjukkulla Umma mudinjirukken Female : Nenjukkulla Umma mudinjirukken Inga yethisaiyil Yempozhappu vidinjirukko Female : Pachi orangiruchu Paal thayiraa thoongiruchu Ichi marathu mela Ela kuda thoongiruchu Female : Kaasa noikkaarigalum Kannurangum velaiyila Aasa noi vanthamaga Aranimisham thungalaiyae…ae…ae…ae.. Female : Nenjukkulla Umma mudinjirukken Inga yethisaiyil Yempozhappu vidinjirukko Female : Oru vaai yerangalayae Ull naaku nanaiyalaiyae Ezhettu naala Echil muzhungalaiyae Female : Yelae ilanchirukki Yetho solla mudiyalayae Rubber valavikkellaam Saththamida vaaiyillaiyae Female : Oh nenjukkulla Umma mudinjirukken Inga yethisaiyil Yempozhappu vidinjirukko Vella paarva Veesiviteer munnadi Itha thaangatha manasu Thanni patta kannadi Female : Vanna maniyaaram Valathukai kediyaaram Aanai puliyellaam Adakum athigaram Female : Neer pona pinnum Nizhal mattum pogalayae pogalayae Nenjukuliyil nizhal vanthu Vizhunthiruchu Female : Apa niminthava thaan Aparama kuniyalayae kuniyalayae Kodakambi pola manam Kuthi nikkuthae Female : Nenjukkulla Umma mudinjirukken Female : Nenjukkulla Umma mudinjirukken Inga yethisaiyil Yempozhappu vidinjirukko
பாடகர்கள் : ஷக்திஸ்ரீ கோபாலன் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் பெண் : நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி பெண் : வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம் ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம் பெண் : நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலயே போகலயே நெஞ்சுகுழியில் நிழல் வந்து விழுந்துருச்சு பெண் : அப்ப நிமிந்தவ தான் அப்பறமா குனியலையே குனியலையே கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே பெண் : நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் பெண் : நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ பெண் : பச்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தூங்கிருச்சு இச்சி மரத்து மேல எல கூட தூங்கிருச்சு பெண் : காச நோய்க்காரிகளும் கண்ணுறங்கும் வேளையில ஆச நோய் வந்தமக அரைநிமிசம் தூங்கலையே…ஏ…ஏ…ஏ… பெண் : நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ பெண் : ஒரு வாய் எறங்கலையே உள் நாக்கு நனையலையே ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே பெண் : ஏலே இளஞ்சிறுக்கி ஏதோ சொல்ல முடியலையே ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே பெண் : ஓ நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி பெண் : வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம் ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம் பெண் : நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலயே போகலயே நெஞ்சுகுழியில் நிழல் வந்து விழுந்துருச்சு பெண் : அப்ப நிமிந்தவ தான் அப்பறமா குனியலையே குனியலையே கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே பெண் : நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் பெண் : நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ