← Back

Saaral Saaral Song Lyrics

Singer : Lakshmi Meghana Music Director : Thaman S Lyricist : Yugabharathi Female : Ulle paravum oru minnal Un nilalaai theriyuthada Ennai maranthu sirikindren Pon ulagam vidiyuthada Ulle paravum oru minnal Un nilalaai theriyuthada Ennai maranthu sirikindren Pon ulagam vidiyuthada Female : Kanner saetril puthaintha kaalgalai Kaalam alagaai meetkirathe Vinmeen oonjalai aatum kaathalin Vaalvin isaiyai ketkirathe Kalaintha kanavugal meendum Vergalil pookuthe Anaintha vilakilum aasai Olichudar neetuthe Female : Saaral saaral saaral En ulle nenjin saaral Saaral saaral saaral Nee saaral Female : Thooral thooral thooral En ulle anbin thooral Thooral thooral thooral Pon thooral Female : Andru nadantha raathiriyil Velli nilavena vanthaaye Alli valangiya anbinilae Endrum enaku nee alithaaye Female : Kooti kalikka mudiya unnai Endha kanakkinil veippeno Kottai suvarinil inimel naanum Kondrai poovena poopeno Maname paniyaai maaruthu Enakullae elunthe vaanavil Female : Pothum pothum pothum Poo pookum anbe pothum Pothum pothum pothum Pothum Female : Pothum pothum pothum Thaalattum anbe pothum Pothum pothum pothum Eppothum Humming : ……………
பாடகி : லட்சுமி மேகனா இசை அமைப்பாளர் : தமன் எஸ் பாடல் ஆசிரியர் : யுகபாரதி பெண் : உள்ளே பரவும் ஒரு மின்னல் உன் நிழலாய் தெரியுதாடா என்னை மறந்து சிரிக்கின்றேன் பொன் உலகம் விடியுதாடா உள்ளே பரவும் ஒரு மின்னல் உன் நிழலாய் தெரியுதாடா என்னை மறந்து சிரிக்கின்றேன் பொன் உலகம் விடியுதாடா பெண் : கண்ணீர் சேற்றில் புதைந்த கால்களை காலம் அழகாய் மீட்கிறதே விண்மீன் ஊஞ்சலாய் ஆட்டும் காதலின் வாழ்வின் இசையை கேட்கிறதே கலைந்த கனவுகள் மீண்டும் வேர்களில் பூ க்குதே அணைந்த விளக்கிலும் ஆசை ஒளிச்சுடர் நீட்டுதே பெண் : சாரல் சாரல் சாரல் என் உள்ளே நெஞ்சின் சாரல் சாரல் சாரல் சாரல் நீ சாரல் பெண் : தூறல் தூறல் தூறல் என் உள்ளே அன்பின் தூறல் தூறல் தூறல் தூறல் பொன் தூறல் பெண் : அன்று நடந்த ராத்திரியில் வெள்ளி நிலவென வந்தாயே அல்லி வழங்கிய அன்பினிலே என்றும் எனக்கு நீ அளித்தாய் பெண் : கூட்டி கழிக்க முடியா உன்னையெந்த கணக்கினில் வைப்பேனோ கோட்டை சுவரினில் இனிமேல் நானும்கொன்றை பூவென பூப்பேனோ மனமே பணியாய் மாறுது எனக்குள்ளயே எழுந்த வானவில் பெண் : போதும் போதும் போதும் பூ பூக்கும் அன்பே போதும் போதும் போதும் போதும் போதும் பெண் : போதும் போதும் போதும் தாலாட்டும் அன்பே போதும் போதும் போதும் போதும் எப்போதும்