← Back

Ammaiyappa Adi Vangida Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Ammaiyappaa adi vaangida piranthaen Unmaiyappa udhai vaangiyae ilaiththaen Arivillaamal naan alainthu thirinthaen Thaayae thanthaiyae arumai thaayae thanthaiyae Arumai thaayae thanthaiyae….. En arumai thaayae thanthaiyae….. Male : Palliyilae padiththaalum paadaththai maranthaenae Paadaththai maranthaalae palliyum maranthaenae Velai kidaikkaamal police-yil saernthaenae Kuttravaali kidaikkaamal kaakkiyai pidiththaenae Avan ennai aadiththaanae….amma amma….aa…. Male : Ammaiyappaa adi vaangida piranthaen Unmaiyappa udhai vaangiyae ilaiththaen Male : Poo vaangi ponaenaiyaa….pondaatikkaaga Poo vaangi ponaenaiyaa….pondaatikkaaga Naavil echchil oorum thirunelveli halwa-vudan Poo vaangi ponaenaiyaa…. Male : Pondaatti ullae iruppaal endrae ninaiththu Kadhavai thiranthu sendru katti pidiththaen Aval kanavan ena ninaiththu ennai anaiththaal Adhai kanda aval purushan kambaal ennai adiththaan Male : Ammaiyappaa adi vaangida piranthaen Unmaiyappa udhai vaangiyae ilaiththaen Arivillaamal naan alainthu thirinthaen Thaayae thanthaiyae arumai thaayae thanthaiyae Arumai thaayae thanthaiyae….. En arumai thaayae thanthaiyae…..
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அம்மையப்பா அடி வாங்கிடப் பிறந்தேன் உண்மையப்பா உதை வாங்கியே இளைத்தேன் அறிவில்லாமல் நான் அலைந்து திரிந்தேன் தாயே தந்தையே அருமைத் தாயே தந்தையே அருமைத் தாயே தந்தையே…… என் அருமைத் தாயே தந்தையே…… ஆண் : பள்ளியில் படித்தாலும் பாடத்தை மறந்தேனே பாடத்தை மறந்தாலே பள்ளியும் மறந்தேனே வேலை கிடைக்காமல் போலீஸில் சேர்ந்தேனே குற்றவாளி கிடைக்காமல் காக்கியை பிடித்தேனே அவன் என்னை ஆடித்தானே…அம்மா அம்மா…. ஆ…… ஆண் : அம்மையப்பா அடி வாங்கிடப் பிறந்தேன் உண்மையப்பா உதை வாங்கியே இளைத்தேன் ஆண் : பூ வாங்கிப் போனேனைய்யா…….பொண்டாட்டிக்காக பூ வாங்கிப் போனேனைய்யா……பொண்டாட்டிக்காக நாவில் எச்சில் ஊறும் திருநல்வேலி அல்வாவுடன் பூ வாங்கிப் போனேனையா ஆண் : பெண்டாட்டி உள்ளே இருப்பாள் என்றே நினைத்து கதவைத் திறந்து சென்று கட்டிப் பிடித்தேன் அவள் கணவன் என நினைத்து என்னை அணைத்தாள் அதைக் கண்ட அவள் புருஷன் கம்பால் என்னை அடித்தான் ஆண் : அம்மையப்பா அடி வாங்கிடப் பிறந்தேன் உண்மையப்பா உதை வாங்கியே இளைத்தேன் அறிவில்லாமல் நான் அலைந்து திரிந்தேன் தாயே தந்தையே அருமைத் தாயே தந்தையே அருமைத் தாயே தந்தையே…… என் அருமைத் தாயே தந்தையே……