← Back

Konjam Pesu Song Lyrics

Singers : Pradeep Kumar and Nithyashree Venkataraman Music by : Narean Male : ……………. Male : Atrai nila theindhu vittadhu Anbae nee illai Jannal mazhai oindhu vittadhu Nee yen illai Female : Echchil mutham kaindhu vittadhu Chellam nee illai Nenjil isai theernthu vittathu Nee yen illai Male : Kann rendil naan kanden aayiram iravu Un maarbil saayamal yen intha pirivu Female : Un vaazhvu naan indru pesiya udhadu Mounathil kondraalae saavudhu inidhu Male : Konjam pesu kovam enna Thoonga kangal thaan Naanae ennai thetrikolla Vaarthai konjam thaan Male : Poo marangalil minminigalum Thee kaatru veesum Naal muzhuthum un ninaivugal Ooyamal pesum Male : Mudhal murai pazhagiya theru ingae Palamurai parugiya idazh engae Mugir nizhal thazhuviya arai ingae Irudhayam nirambiya uravengae Male : Aasai mugam maranthida Kannaal mudiyuma Kaadhal katril uthiruma Female : Thooram tharum valigalai Sonnaal puriyuma Eeram nadhiyae vizhaguma Male : Maruthidum nodiyilum Unadhu anbu uyir tharum Sirithida oru murai vaa vaa anbae Female : Konjam pesu kovam enna Thoonga kangal thaan Naanae ennai thaetrikolla Vaarthai konjam thaan Male : Kannae innum kaayam enna Kaiyil thoonga vaa Vaarthai ondrum thevai illai Vaari kolven vaa….
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் நித்ய ஸ்ரீ வெங்கட்ராமன் இசை அமைப்பாளர் : நரேன் ஆண் : ஓஹோ ஓ ஹோ ஓ ஓ ஓஓ ஓஓ ஓஓ ஓ……. ஆண் : அற்றை நிலா தேய்ந்து விட்டது அன்பே நீ இல்லை ஜன்னல் மழை ஓய்ந்து விட்டது நீயேன் இல்லை பெண் : எச்சில் முத்தம் காய்ந்து விட்டது செல்லம் நீ இல்லை தென்றல் இசை தீர்ந்து விட்டது நீயேன் இல்லை ஆண் : கண்ரெண்டில் நான் கண்டேன் ஆயிரம் இரவு உன் மார்பில் சாயாமல் ஏன் இந்த பிரிவு பெண் : உன் வாழ்வு நான் என்று பேசிய உதடு மௌனத்தில் கொன்றாலே சாவது இனிது ஆண் : கொஞ்சம் பேசு கோவம் என்ன தூங்க கண்கள் தா… நானே என்னை தேற்றிக்கொள்ள வார்த்தை கொஞ்சம் தா…. ஆண் : பூமரங்களில் மின்மினிகளும் தீக்காற்று வீசும் நாள் முழுவதும் உன் நினைவுகள் ஓயாமல் பேசும் ஆண் : முதல் முறை பழகிய தெரு இங்கே பலமுறை பருகிய இதழ் எங்கே முகிர் நிழல் தழுவிய அறை இங்கே இருதயம் நிரம்பிய உறவெங்கே? ஆண் : ஆசை முகம் மறந்திட கண்ணால் முடியுமா காதல் காற்றில் உதிருமா பெண் : தூரம் தரும் வழிகளை சொன்னால் புரியுமா ஈரம் நதி விலகுமா..ஆ.. ஆண் : மறித்திடும் நொடியிளும் உனது அன்பு உயிர்தரும் சிரித்திட ஒருமுறை வா வா அன்பே பெண் : கொஞ்சம் பேசு கோவம் என்ன தூங்க கண்கள் தா… நானே என்னை தேற்றிக்கொள்ள வார்த்தை கொஞ்சம் தா…. ஆண் : கண்ணே இன்னும் காயம் என்ன கையில் தூங்க வா… வார்த்தை ஒன்றும் தேவை இல்லை வாரிக்கொள்வேன் வா….