← Back

Megathoodham Song Lyrics

Singer : Padmapriya Raghavan Music by : K. S. Sundaramurthy Female : Hmm mm megathoodham Hmm mm megathoodham Hmm mm paadavendum hmm mm Female : Kaanal aagumo Kaarigai kanavu Dhaagam theerkkumo Kodaiyin nilavu Female : Tholaivilae velicham Thanimaiyil urugum anicham Kanavu thaan idhuvum Kalaindhidum ena nenjil nenjil Dhinam varudhae acham Female : Megathoodham paada vendum Maeni meedhu saaral vendum Kaalidaasan kaana vendum Vaanavil varum vaazhvil meendum Female : Hmm mm megathoodham Hmm mm megathoodham Hmm mm paadavendum hmm mm Haa….aaa…..aaa…..aaa….. Female : Naanum neeyum Kaalam ezhuthi Kaatril veesiya naadagam Andha kaatrae meendum inaithu Arangam yettrum kaaviyam Female : Dheva mullai Pookkum kollai Kondathae en veettin ellai Ennai nee maravaathiru Puyal kaatrilum piriyadhiru Haa…..aaa….aaa…. Female : Megathoodham paada vendum Maeni meedhu saaral vendum Kaalidaasan kaana vendum Vaanavil varum vaazhvil meendum Female : Thumbai pola Thooya azhagai Unnidam thaan kaangiren En kai neeti yendhi anaikkum Naalai enni yenginen Female : Indha vaarthai Ketkkum bothu Eeram oorum kannin meedhu Paavaiyin indha eeram thaan Karumegamaai urumaaruthae Female : Kaanal aagumo Kaarigai kanavu Dhaagam theerkkumo Kodaiyin nilavu Female : Tholaivilae velicham Thanimaiyil urugum anicham Kanavu thaan idhuvum Kalaindhidum ena nenjil nenjil Dhinam varudhae acham Female : Hmm mmm Hmmm mmm Hmm mmmm Hmm mmmm…….
பாடகி : பத்மப்ரியா ராகவன் இசையமைப்பாளர் : கே. எஸ். சுந்தரமூர்த்தி பெண் : ஹ்ம்ம்….ம்ம்…..மேஹதூதம் ஹ்ம்ம்….ம்ம்…..மேஹதூதம் ஹ்ம்ம்…ம்ம்….பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம் பெண் : கானல் ஆகுமோ காரிகை கனவு தாகம் தீர்க்குமோ கோடையின் நிலவு பெண் : தொலைவிலே வெளிச்சம் தனிமையில் உருகும் அனிச்சம் கனவுதான் இதுவும் கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில் தினம் வருதே அச்சம் பெண் : மேகதூதம் பாட வேண்டும் மேனி மீது சாரல் வேண்டும் காளிதாசன் காண வேண்டும் வானவில் வரும் வாழ்வில் மீண்டும் பெண் : ஹ்ம்ம்….ம்ம்…..மேஹதூதம் ஹ்ம்ம்….ம்ம்…..மேஹதூதம் ஹ்ம்ம்…ம்ம்….பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம் ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ….. பெண் : நானும் நீயும் காலம் எழுதி காற்றில் வீசிய நாடகம் அந்த காற்றே மீண்டும் இணைத்து அரங்கம் ஏற்றும் காவியம் பெண் : தேவ முல்லை பூக்கும் கொள்ளை கொண்டதே என் வீட்டின் எல்லை என்னை நீ மறவாதிரு புயல் காற்றிலும் பிரியாதிரு……. ஹா….ஆஅ….ஆஅ…. பெண் : மேகதூதம் பாட வேண்டும் மேனி மீது சாரல் வேண்டும் காளிதாசன் காண வேண்டும் வானவில் வரும் வாழ்வில் மீண்டும் பெண் : தும்பை போலே தூய அழகை உன்னிடம்தான் காண்கிறேன் என் கை நீட்டி ஏந்தி அணைக்கும் நாளை எண்ணி ஏங்கினேன் பெண் : இந்த வார்த்தை கேட்க்கும் போது ஈரம் ஊறும் கண்ணின் மீது பாவையின் இந்த ஈரம்தான் கருமேகமாய் உருமாருதே பெண் : கானல் ஆகுமோ காரிகை கனவு தாகம் தீர்க்குமா கோடையின் நிலவு பெண் : தொலைவிலே வெளிச்சம் தனிமையில் உருகும் அனிச்சம் கனவுதான் இதுவும் கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில் தினம் வருதே அச்சம் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்……..