← Back

Andaiyila Vandha Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female : Andaiyila vantha machchaan Kondaiyila poova vachchaan Andaiyila vantha machchaan Kondaiyila poova vachchaan Female : Appaala paaya virichchaan En mamutha rasan Adha solla kaadha kadichchaan Female : Andaiyila vantha machchaan Kondaiyila poova vachchaan Appaala paaya virichchaan En mamutha rasan Adha solla kaadha kadichchaan…. Female : Adhukkaaga azhaichchaan Nenju alai mothi thavichchaen Adhukkaaga azhaichchaan Nenju alai mothi thavichchaen Odambula vanthu urasinaan Unarchchiya thottu usupinaan Female : Valipaththu kaaththadikka Vaasana poo pooththirukka Vandaagavae maariththaan Vanthu nikka mamanthaan Vittaan oru baanamthaan Vileduththa kamanthaan Female : Andaiyila vantha machchaan Kondaiyila poova vachchaan Appaala paaya virichchaan En mamutha rasan Adha solla kaadha kadichchaan…. Female : Venaannu thaduththaen Thalli naan poyi paduththaen Venaannu thaduththaen Thalli naan poyi paduththaen Nerungiyae vanthu ezhuppinaan Nenappula soodu kelappinaan Female : Aaththiraththa yaeththikkottu Aasaiyaththaan mootti vittu Thallaadiyae naanumthaan Thathalichcha neramthaan Machchaanukku thaanaga Vanthirichhcu veernthaan Female : Andaiyila Andaiyila Andaiyila vantha machchaan Kondaiyila poova vachchaan Appaala paaya virichchaan En mamutha rasan Adha solla kaadha kadichchaan…. Female : ………………..
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : அண்டையில வந்த மச்சான் கொண்டையில பூவ வச்சான் அண்டையில வந்த மச்சான் கொண்டையில பூவ வச்சான் பெண் : அப்பால பாய விரிச்சான் என் மம்முத ராசன் அதச் சொல்ல காதக் கடிச்சான் பெண் : அண்டையில வந்த மச்சான் கொண்டையில பூவ வச்சான் அப்பால பாய விரிச்சான் என் மம்முத ராசன் அதச் சொல்ல காதக் கடிச்சான்.. பெண் : அதுக்காக அழைச்சான் நெஞ்சு அலை மோதி தவிச்சான் அதுக்காக அழைச்சான் நெஞ்சு அலை மோதி தவிச்சான் ஒடம்புல வந்து உரசினான் உணர்ச்சிய தொட்டு உசுப்பினான் பெண் : வாலிபத்து காத்தடிக்க வாசன பூ பூத்திருக்க வண்டாகவே மாறித்தான் வந்து நிக்க மாமன்தான் விட்டான் ஒரு பாணம்தான் வில்லெடுத்த காமன்தான் பெண் : அண்டையில வந்த மச்சான் கொண்டையில பூவ வச்சான் அப்பால பாய விரிச்சான் என் மம்முத ராசன் அதச் சொல்ல காதக் கடிச்சான்.. பெண் : வேணான்னு தடுத்தேன் தள்ளி நான் போயி படுத்தேன் வேணான்னு தடுத்தேன் தள்ளி நான் போயி படுத்தேன் நெருங்கியே வந்து எழுப்பினான் நெனப்புல சூடு கெளப்பினான் பெண் : ஆத்திரத்த ஏத்திக்கிட்டு ஆசையத்தான் மூட்டி விட்டு தள்ளாடியே நானும் தான் தத்தளிச்ச நேரம்தான் மச்சானுக்கு தானாக வந்திரிச்சு வீரந்தான் பெண் : அண்டையில அண்டையில அண்டையில வந்த மச்சான் கொண்டையில பூவ வச்சான் அப்பால பாய விரிச்சான் என் மம்முத ராசன் அதச் சொல்ல காதக் கடிச்சான்.. பெண் : ………………………………