← Back

En Bhaagyame Inimel Song Lyrics

Singer : Radha Jayalakshmi Music by : S. M. Subbaiah Naidu Female : Aaa…..aa….aa….aa…..aah….. Aaa…..aa….aa….aa…..aah…..aa….aa…. Female : En Baakkiyamae inimael sowbaakiyamae Lallalla Lallalla lalaallaa….. En Baakkiyamae inimael sowbaakiyamae Lallalla Lallalla lalaallaa….. Pongidum sadha inbamae Female : Ilamaiyin thudippinil Iruvarumaethaan…..aa…. Female : Ilamaiyin thudippinil Iruvarumaethaan….. Ullam ondraai vaazhnthiduvomae Ilamaiyin thudippinil Iruvarumaethaan….. Ullam ondraai vaazhnthiduvomae Female : Laalalla lala laa…..Laalalla lala laa….. Lallaa laa lallaa laa lalaallaa………. En Baakkiyamae inimael sowbaakiyamae Lallalla Lallalla lalaallaa….. Inimael sowbaakiyamae….. Female : Sundhara rooban en manavaalan Sallaapa vinothangal seivaarae Sundhara rooban en manavaalan Sallaapa vinothangal seivaarae Female : Pirivillaathathor piraema logaththil Ondru koodiyae endrum piriyom Pirivillaathathor piraema logaththil Ondru koodiyae endrum piriyom Female : En Baakkiyamae inimael sowbaakiyamae Lallalla Lallalla lalaallaa….. Pongidum sadha inbamae
பாடகி : ராதா ஜெயலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ……ஆஹ்….. ஆஅ…..ஆ…..ஆ…..ஆ……ஆஹ்…..ஆ….ஆ…. பெண் : என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே லல்லல்ல லல்லல்ல லலால்லா…….. என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே லல்லல்ல லல்லல்ல லலால்லா…….. பொங்கிடும் சதா இன்பமே பெண் : இளமையின் துடிப்பினில் இருவருமேதான்….ஆ……. பெண் : இளமையின் துடிப்பினில் இருவருமேதான்…. உள்ளம் ஒன்றாய் வாழ்ந்திடுவோமே இளமையின் துடிப்பினில் இருவருமேதான்…. உள்ளம் ஒன்றாய் வாழ்ந்திடுவோமே பெண் : லாலல்ல லல லா…..லாலல்ல லல லா லல்லா லா லல்லா லா லலால்லா…….. என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே….. லல்லல்ல லல்லல்ல லலால்லா…….. இனிமேல் சௌபாக்யமே….. பெண் : சுந்தர ரூபன் என் மணவாளன் சல்லாப விநோதங்கள் செய்வாரே சுந்தர ரூபன் என் மணவாளன் சல்லாப விநோதங்கள் செய்வாரே பெண் : பிரிவில்லததோர் பிரேமலோகத்தில் ஒன்று கூடியே என்றும் பிரியோம் பிரிவில்லததோர் பிரேமலோகத்தில் ஒன்று கூடியே என்றும் பிரியோம் பெண் : என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே லல்லல்ல லல்லல்ல லலால்லா…….. பொங்கிடும் சதா இன்பமே