← Back

Raajali Song Lyrics

Singers : Arjun Chandy, Sid Sriram and Blaaze Music by : A. R. Rahman Male : {Isaac asimov Peran daa Sundakaa size Sooran daa} (2) Chorus : Hey.. Heyy… Male : Raajali … nee gaali Innaiku engalukku diwali Male : Hey raajali semma jolly Naragathuku nee virunthaali Male : Masseyy..hey Naan podi massu Vedichakaa .. Boom pataasu Male : Bosseyyy..hey Naan kutta bossu Maatikitta machan Nee poota case-u Chorus : Oh oh ohhh..hey Oh oh Ohhh….oh oh oh Oh oh Ohhh…. Chorus : Cha cha cha cha cha cha Yayayayayay… Cha cha cha cha cha cha Yayayyayaya… Cha cha cha cha cha chaaa… Chorus : Oh oh ohhh..hey Oh oh Ohhh… Oh oh oh Oh oh Ohhh…. Chorus : Yayayyayaya…boom Yayayyayaya…..boom Yayayyayaya…….bo..bo..boom Yayayyayaya…..boom Male : {Naga naga naaa Aaru ezhu mulu beerangi Nee mullangi Male : Naga naga naaa Thaan iyangi Un kaadhula vachen sambangi} (2) Male : Naga naga naaa Rangooski Unaku oodha maten Sangoodhi Male : Podi podi than Mooku podi Un mookula poonthen Thaaku pudi Male : Raajali…. nee gaali Innaiku engalukku diwali Male : Hey ..raajalee semma jolly Naragathuku nee virunthaali Male : Masseyy..hey Naan podi massu Vedichakaa .. Boom pataasu Male : Bosseyyy..hey Naan kutta bossu Maatikitta machan Nee poota case-u Chorus : Oh oh ohhh.. Patchi sikkikichoo Oh oh Ohhh…. Rekka pichukicho Oh oh Ohhh…. Unna maatikicho Haaa acchichoo Chorus : Cha cha cha cha cha cha Yayayayayay… Cha cha cha cha cha cha Chorus : Hey..hey..hey..hey Hey..hey..hey..hey Hey..hey..hey..
பாடகர்கள் : அருண் சாண்டி, சித் ஸ்ரீராம் மற்றும் ப்ளேஸ் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : ஐசாக் அசிமோ பேரன்டா சுண்டக்கா சைஸ் சூரண்டா ஐசாக் அசிமோ பேரன்டா சுண்டக்கா சைஸ் சூரண்டா குழு : ஹே…ஹே…. ஆண் : ராஜாளி….. நீ காலி இன்னிக்கு எங்களுக்கு தீபாளி ஆண் : ஹே ராஜாளி செம ஜாலி நரகத்துக்கு நீ விருந்தாளி ஆண் : மாசே…ஹே… நா பொடி மாசே வெடிச்சாக்கா பூம் பட்டாசே ஆண் : பாஸ்சே.. ஹே… நான் குட்ட பாஸு மாட்டிக்கிட்டா மச்சான் நீ பூட்ட கேசு ஆண் : ஒஹோஓ….ஹே ஒஹோ…ஓ…ஓஓஓஒ ஒஹோஓ… ஒஹோஓ… குழு : சச்ச சச்ச சச்ச சச்ச யயயய யயயய யா சச்ச சச்ச சச்ச சச்ச யயயய யயயய யா சச்ச சச்ச சச்ச சச்ச சச்ச சா சா குழு : {ஓஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ} (4) குழு : {யயயய யயயய யா..பூம் யயயய யயயய யா..பூம்} (2) ஆண் : {நக நக நக நா ஆறேழு முழு பீரங்கி நீ முள்ளங்கி ஆண் : நக நக நக நா தானியங்கி உன் காதுல வச்சேன் சம்பங்கி} (2) ஆண் : நக நக நக நா ரங்கூஸ்கி உனக்கு ஊத மாட்டேன் சங்கு ஊதி ஆண் : பொடி பொடி பொடி நான் மூக்குப் பொடி உன் மூக்குல புகுந்தேன் தாக்குப் புடி ஆண் : ராஜாளி….. நீ காலி இன்னிக்கு எங்களுக்கு தீபாளி ஆண் : ஹே ராஜாளி செம ஜாலி நரகத்துக்கு நீ விருந்தாளி ஆண் : மாசே…ஹே… நா பொடி மாசே வெடிச்சாக்கா பூம் பட்டாசே ஆண் : பாஸ்சே.. ஹே… நான் குட்ட பாஸு மாட்டிக்கிட்டா மச்சான் நீ பூட்ட கேசு குழு : ஒஹோஓ…. பட்சி சிக்கி கிச்சோ ஒஹோஓ… ரெக்க பிச்சிக் கிச்சோ ஒஹோஓ… உன்ன மாட்டி கிச்சோ ஹா அச்சச்சோ குழு : சச்ச சச்ச சச்ச ச்சா யயயய யயயய யா சச்ச சச்ச சச்ச சச்ச ச்சா குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே …………