← Back

Othapada Veriyattam Song Lyrics

Singers : Sam, Velu, Aravind and Shenbagaraj Music by : Yuvan Shankar Raja Lyrics by : Super Subu Male : Veriyiattam All : Othapaada veriyaatam Vecha pori nariyatam Sikikuva eliyaatam Kalaiyellam vilungura nerame All : Achathula adayaalam Rathuthula vegumaanam Etthikkilum pali thaano Pagaiya than mudikira kaalame All : Murukitu alaiyathe the the Velachatha arukkama Murukitu alaiyathe Summa murachutu thiriyathe Velachatha arukama Inthe ranagalam mudiyathe Kitta paatha kodharidum Suttu potta sitharidum Motha kootam katharidum Aduthathu nee thane All : Murukitu alaiyathe Summa murachutu thiriyathe Velachatha arukama Inthe ranagalam mudiyathe All : Othapaada veriyaatam Vecha pori nariyatam Sikikuva eliyaatam Kalaiyellam vilungura nerame All : Achathula adayaalam Rathuthula vegumaanam Etthikkilum pali thaano Pagaiya than mudikira kaalame All : Thenaavatta thotuputta veena Annamatha attukitta neena Onnumunna iruntha oravathan Podhachavan nee thane All : Akkam pakkam kaththi Enga paayum Avan ivan evan kannu meyum Suttu puttu yenda pakura Sethachavan naan thane All : Thanmaanatha sothichaale Visvaasatha paathikkum Kaala chuthum naayum kooda Kal adicha kargikkum Vathi pona kaathula Vathi kuchiya kiluchuta Pori podhum pazhi theerum Veri mazhai kotti adangathe All : Murukitu alaiyathe Summa murachutu thiriyathe Velachatha arukama Inthe ranagalam mudiyathe
பாடகர்கள் : சாம், வேலு, அரவிந்த் மற்றும் ஷெண்பகராஜ் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : சூப்பர் சுப்பு ஆண் : வெறியாட்டம்…. ஆண்கள் : ஒத்தப்பட வெறியாட்டம் வெச்சேன் பொறி நரியாட்டம் சிக்கிக்குவே எலியாட்டம் களையெல்லாம் புடுங்குற நேரமே ஆண்கள் : அச்சத்துல அடையாளம் ரத்தத்துல வெகுமானம் எத்திக்கிலும் பலி தானம் பகையத்தான் நொறுக்குற காலமே முறிக்கிட்டு அலையாதே…ஹே ஹே ஹே ஆண்கள் : வெதச்சத அறுக்காம முறிக்கிட்டு அலையாதே சும்மா மொறச்சிட்டு திரியாதே வெதச்சத அறுக்காம இந்த ரணகளம் முடியாதே ஆண்கள் : குட்டப் பாத்தா கொதறிடும் சுட்டுப் போட்டா சிதறிடும் மொத்தக் கூட்டம் கதறிடும் அடுத்தது நீதானே ஆண்கள் : முறிக்கிட்டு அலையாதே சும்மா மொறச்சிட்டு திரியாதே வெதச்சத அறுக்காம இந்த ரணகளம் முடியாதே ஆண்கள் : ஒத்தப்பட வெறியாட்டம் வெச்சேன் பொறி நரியாட்டம் சிக்கிக்குவே எலியாட்டம் களையெல்லாம் புடுங்குற நேரமே ஆண்கள் : அச்சத்துல அடையாளம் ரத்தத்துல வெகுமானம் எத்திக்கிலும் பலி தானம் பகையத்தான் நொறுக்குற காலமே ஆண்கள் : தெனாவட்டா தொட்டுப்புட்ட வீணா அனாமத்தா அட்டுக்கிட்ட நீனா ஒண்ணுமண்ணா இருந்த ஒறவத்தான் பொதச்சவன் நீதானே ஆண்கள் : அக்கம் பக்கம் கத்தி எங்க பாயும் அவன் இவன் எவன் கண்ணு மேயும் சுத்தும் முத்தும் ஏன்டா பாக்குற செதச்சவன் நான்தானே ஆண்கள் : தன்மானத்த சோதிச்சாலே விஸ்வாசத்தப் பாதிக்கும் காலச் சுத்தும் நாயும் கூட கல் அடிச்சா கர்ஜிக்கும் ஆண்கள் : வத்திப் போன காட்டுல வத்திக்குச்சிய கிழிச்சுட்டே பொறி போதும் பழி தீரும் வெறியடங்கும் தீ அடங்காதே ஆண்கள் : முறிக்கிட்டு அலையாதே சும்மா மொறச்சிட்டு திரியாதே வெதச்சத அறுக்காம இந்த ரணகளம் முடியாதே….