← Back

Azhagana Nam Paandi Song Lyrics

Singers : Ilayaraja and Chorus Music by : Ilayaraja Male : Azhagaana namm Paandi naatinilae Kal azhagar vandhu Irangum vaigai aatrinilae Chorus : Azhagaana namm Paandi naatinilae Kal azhagar vandhu Irangum vaigai aatrinilae Male : Puththaandu chithiraiyil Oor koodum nalla Pournamiyil meenakshi Seer paadum Male & Chorus : Azhagaana namm Paandi naatinilae Hae hae hae Hae hae hae Male : Somanukku maalai itta Meenalae Chorus : Hoi hoi Male : Ingu sagalarukkum thaaiyaai Aanaalae Male : Somanukku maalai itta Meenalae Ingu sagalarukkum thaaiyaai Aanaalae Male : Naam virumbum Vaazhvalikka thaai irukka Andha thaai polae namai Kaaka yaar irukka Male & Chorus : Azhagaana namm Paandi naatinilae Hae hae hae Hae hae hae Male : Neer vazhamum Nila vazhamum perugi varum Chorus : Hoi hoi Male : Tamil nallisaiyum Mel isaiyum pongi varum Male : Neer vazhamum Nila vazhamum perugi varum Hoi hoi Tamil nallisaiyum Mel isaiyum pongi varum Male : Seer madurai amman aval Nizhal irukku ithilae Ingae yaar thayavum yaar uravum Ingae ethukku Male & Chorus : Azhagaana namm Paandi naatinilae Kal azhagar vandhu Irangum vaigai aatrinilae Male : Puththaandu chithiraiyil Oor koodum nalla Pournamiyil meenakshi Seer paadum Male & Chorus : Azhagaana namm Paandi naatinilae Hae hae hae Hae hae hae
பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அழகான நம் பாண்டி நாட்டினிலே கள் அழகர் வந்து இறங்கும் வைகை ஆற்றினிலே குழு : அழகான நம் பாண்டி நாட்டினிலே கள் அழகர் வந்து இறங்கும் வைகை ஆற்றினிலே ஆண் : புத்தாண்டு சித்திரையில் ஊர் கூடும் நல்ல பௌர்ணமியில் மீனாட்சி சீர் பாடும் ஆண் மற்றும் குழு : அழகான நம் பாண்டி நாட்டினிலே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஆண் : சோமனுக்கு மாலை இட்ட மீனாலே குழு : ஹோய் ஹோய் ஆண் : இங்கு சகலருக்கும் தாயாய் ஆனாலே ஆண் : சோமனுக்கு மாலை இட்ட மீனாலே இங்கு சகலருக்கும் தாயாய் ஆனாலே ஆண் : நாம் விரும்பும் வாழ்வளிக்க தாய் இருக்கா அந்த தாய் போலே நமை காக்க யார் இருக்கா ஆண் மற்றும் குழு : அழகான நம் பாண்டி நாட்டினிலே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஆண் : நீர் வளமும் நில வளமும் பெருகி வரும் குழு : ஹோய் ஹோய் ஆண் : தமிழ் நல்லிசையும் மெய் இசையும் பொங்கி வரும் ஆண் : நீர் வளமும் நில வளமும் பெருகி வரும் ஹோய் ஹோய் தமிழ் நல்லிசையும் மெய் இசையும் பொங்கி வரும் ஆண் : சீர் மதுரை அம்மன் அவள் நிழல் இருக்கு இதிலே இங்கே யார் தயவும் யார் உறவும் இங்கே எதுக்கு ஆண் மற்றும் குழு : அழகான நம் பாண்டி நாட்டினிலே கள் அழகர் வந்து இறங்கும் வைகை ஆற்றினிலே ஆண் : புத்தாண்டு சித்திரையில் ஊர் கூடும் நல்ல பௌர்ணமியில் மீனாட்சி சீர் பாடும் ஆண் மற்றும் குழு : அழகான நம் பாண்டி நாட்டினிலே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே