← Back

Mazhai Varum Neram Song Lyrics

Singers : Saindhavi, G. V. Prakash Kumar and P. Gopala Krishnan Music by : Alex Premnath Male : Mazhai varum neram Unnai ninaithen Mazhai nindra pothum Mella nanaidhen Female : Idhayaththin arai indru Thirakkirathae Un kaaladi suvadugal Ketkkirathae Male : Uyirukkul un kural Olikkirathae En nizhalukkum un mugam Therigirathae Female : Kaattru ulla kaalam Adhuvaraikkum Kaadhal indha mannil Nilaithirukkum Male : Mazhai varum neram Unnai ninaithen Mazhai nindra pothum Mella nanaidhen Male : Ninaivinil neethaan naalthorum Varugiraai Kanavilum pennae neengaamal Thodargiraai…aaaii… Female : Nerukkaththil ennai theemootta Varugiraai Irundhum yen konjam idaiveli nee Vidugiraai Male : Manasukkul thayakanggal Irukkirathae..yeyi Thayakkaththai mayakkanggal Jeyikkirathae…ye Female : Varthaiyil mounangal Velgirathae Mounamum kaadhalai Solgirathae Male & Female : Vaanamulla kaalam Adhuvaraikkum Kaadhal indha mannil Nilaithirukkum Male : Mazhai varum neram Unnai ninaithen Female : ……………………….. Male : Oru murai ennai Nee paarththaal kothikkuthae Marumurai pennae Nee paarththaal kuliruthae..hae..ae.. Female : Un madi saayum Inneram pidikkuthae Unnudan pogum Paadhai thaan inikkudhae Male : Thaaiyena vaazhkaiyil Vandhu vittaai En thanimaikku thanimaigal Thanthu vittaai Female : Udhiraththil muzhudhaai Kalandhuvittaai En penmaiyai poovaai Malaravittaai Male & Female : Boomi ulla kaalam Adhu varaikkum Kaadhal indha mannil Nilaithirukkum Female : Mazhai varum neram Male : Unnai ninaithen..aen Female : Mazhai nindra pothum Male : Mella nanaidhen…haenn..
பாடகர்கள் : சைந்தவி, ஜி. வி. பிரகாஷ், மற்றும் பி. கோபால கிருஷ்ணன் இசையமைப்பாளர் : அலெக்ஸ் பிரேம்நாத் ஆண் : மழை வரும் நேரம் உன்னை நினைத்தேன் மழை நின்ற போதும் மெல்ல நனைந்தேன் பெண் : இதயத்தின் அறை இன்று திறக்கிறதே உன் காலடிச்சுவடுகள் கேட்கிறதே ஆண் : உயிருக்குள் உன் குரல் ஒலிக்கிறதே என் நிழல்லுக்கும் உன் முகம் தெரிகிறதே பெண் : காற்று உள்ள காலம் அதுவரைக்கும் காதல் இந்த மண்ணில் நிலைத்திருக்கும் ஆண் : மழை வரும் நேரம் உன்னை நினைத்தேன் மழை நின்ற போதும் மெல்ல நனைந்தேன்… ஆண் : நினைவினில் நீதான் நாள்தோறும் வருகிறாய்…. கனவிலும் பெண்ணே நீங்காமல் தொடர்கிறாய்… பெண் : நெருக்கத்தில் என்னை தீ மூட்ட வருகிறாய் இருந்தும் ஏன் கொஞ்சம் இடைவெளி நீ விடுகிறாய்…. ஆண் : மனசுக்குள் தயக்கங்கள் இருக்கிறதே ஏய் ய் தயக்கத்தை மயக்கங்கள் ஜெய்க்கிறதே ஏ… பெண் : வார்த்தையில் மௌனங்கள் வெல்கிறதே மௌனமும் காதலை சொல்கிறதே ஆண் மற்றும் பெண் : வானமுள்ள காலம் அதுவரைக்கும் காதல் இந்த மண்ணில் நிலைத்திருக்கும் ஆண் : மழை வரும் நேரம் உன்னை நினைத்தேன் பெண் : ………………. ஆண் : ஒருமுறை என்னை நீ பார்த்தால் கொதிக்குதே… மறுமுறை பெண்ணே நீ பார்த்தால் குளிருதே ஹே… பெண் : உன் மடி சாயும் இந்நேரம் பிடிக்குதே… உன்னுடன் போகும் பாதைதான் இனிக்குதே….. ஆண் : தாயென வாழ்க்கையில் வந்துவிட்டாய் என் தனிமைக்கு தனிமைகள் தந்துவிட்டாய் பெண் : உதிரத்தில் முழுதாய் கலந்துவிட்டாய் என் பெண்மையை பூவாய் மலரவிட்டாய் ஆண் மற்றும் பெண் : பூமியுள்ள காலம் அதுவரைக்கும் காதல் இந்த மண்ணில் நிலைத்திருக்கும் பெண் : மழை வரும் நேரம் ஆண் : உன்னை நினைத்தேன் பெண் : மழை நின்ற போதும் ஆண் : மெல்ல நனைந்தேன் ஹே….