← Back

Naan Ungal Veetu Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Naan ungal veettu pillai… Idhu oorarindha unmai… Male : Naan ungal veettu pillai… Idhu oorarindha unmai… Naan sellugindra paadhai Perarinjar kaattum paadhai Whistling : ………………………….. Male : Naan ungal veettu pillai… Idhu oorarindha unmai… Naan sellugindra paadhai Perarinjar kaattum paadhai Male : Kaalam thorum paadam koorum Maarudhal ingae thaevai Ezhai eliyor thuyaram pokkum Seyalae endhan saevai Male : Kaalam thorum paadam koorum Maarudhal ingae thaevai Ezhai eliyor thuyaram pokkum Seyalae endhan saevai Male : Idhayam enbadhu rojaavaanaal Ninaivae narumanamaagum Idhayam enbadhu rojaavaanaal Ninaivae narumanamaagum Engae idhayam angae vaazhum Anbae ennai aalum Male : Naan ungal veettu pillai… Idhu oorarindha unmai… Naan sellugindra paadhai Perarinjar kaattum paadhai Male : Koyil endraal gopuram kaattum Dheivam undu angae Ullam endraal uyarndhu kaattum Ennam vendum ingae Male : Koyil endraal gopuram kaattum Dheivam undu angae Ullam endraal uyarndhu kaattum Ennam vendum ingae Male : Pirandha naadae sirandha koyil Pesum mozhiyae dheivam Idhai marandhidaamal vaazhndhu vandhaal Gopuramaagum kolgai Male : Naan ungal veettu pillai… Idhu oorarindha unmai… Naan sellugindra paadhai Perarinjar kaattum paadhai Male : Unakkoru pangum Enakkoru pangum Ulagil nichayam undu Ovvoru manidhan uzhaippinaalum Ulagam sezhippadhundu Male : Yedhu vandhaalum yaettru kondaal Thunivae thunaiyaai maarum Ilaiyor koottam thalaimai thaangum Boomiyae pudhiya boomi Ilaiyor koottam thalaimai thaangum Boomiyae pudhiya boomi Male : Naan ungal veettu pillai… Idhu oorarindha unmai… Naan sellugindra paadhai Perarinjar kaattum paadhai
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊர் அறிந்த உண்மை ஆண் : நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊர் அறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை விசில் : ……………………. ஆண் : நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊர் அறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை ஆண் : காலம்தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை ஆண் : காலம்தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை ஆண் : இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும் இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும் எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே என்னை ஆளும் ஆண் : நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊர் அறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை ஆண் : கோவில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே ஆண் : கோவில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே ஆண் : பிறந்த நாடே சிறந்த கோவில் பேசும் மொழியே தெய்வம் இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால் கோபுரமாகும் கொள்கை ஆண் : நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊர் அறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை ஆண் : உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் உலகில் நிச்சயம் உண்டு ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும் உலகம் செழிப்பதுண்டு ஆண் : எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால் துணிவே துணையாய் மாறும் இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி ஆண் : நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊர் அறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை